- Tag results for 7
![]() | அசானி புயல் எதிரொலி: 22 விமானங்கள் ரத்து‘அசானி” தீவிரப் புயல் காரணமாக 22 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விசாகப்பட்டினம் விமான நிலைய இயக்குநர் கே. ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார். |
![]() | ஜோத்பூர் கலவரம்: இதுவரை 97 பேர் கைதுராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில், இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். |
![]() | தம்மம்பட்டி அருகே உலிபுரம் ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்பு!தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் வெள்ளிக்கிழமை காலை (ஏப். 29) தொடங்கிய ஜல்லிக்கட்டு விழாவில் 700 காளைகள் பங்கேற்றன. |
![]() | பாதுகாப்பற்ற உடலுறவு: கடந்த 10 ஆண்டுகளில் 17 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி பாதிப்புபாதுகாப்பற்ற உடலுறவு காரணமாக, நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் எச்.ஐ.வி-ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. |
![]() | ஜூன் 17-இல் மாயோன்தமிழ் திரை உலகில் ஒரு படம் உருவான பிறகு, அதன் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக் என இவைகளில் ஏதேனும் ஒரு வகையில் வெளியாகி ரசிகர்களை கவரும். |
![]() | உற்சாகத்துடன் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 237 புள்ளிகள் வீழ்ச்சிபங்குச் சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமையும் சரிவை சந்தித்தது. நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மும்பை பங்குச் சந்தைக் எண்ணான சென்செக்ஸ் 237 புள்ளிகளை இழந்தது. |
![]() | போயிங் மேக்ஸை இயக்க 90 ஸ்பைஸ்ஜெட் விமானிகளுக்கு தடைபோயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 90 விமானிகளுக்கு தடை விதித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | 7 பேர் விடுதலை: ‘ஆவணங்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர்’ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்த ஆவணங்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | ஜம்மு-காஷ்மீரில் 2 ஆண்டுகளில் 99 ராணுவ வீரர்கள் பலிஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு இதுவரை 87 மக்களும், 99 ராணுவ வீரர்களும் தீவிரவாத தாக்குதல்களால் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
![]() | ரஷியப் படைகளின் தாக்குதல் தொடங்கியதில் இருந்து கீவில் 987 குழந்தைகள் பிறப்புரஷியப் படைகள் தாக்குதலை தொடங்கியதில் இருந்து நேற்று வியாழக்கிழமை வரை தலைநகர் கீவில் 987 குழந்தைகள் பிறந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. |
![]() | புதுச்சேரியில் இருந்து வரும் 27 முதல் விமான சேவை: தமிழிசை சௌந்தரராஜன்புதுச்சேரியில் வருகிற 27 ஆம் தேதி முதல் பயணிகள் விமான சேவை தொடங்கும் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். |
![]() | 'நான்கு சி-17 விமானங்கள் மூலமாக 798 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்' - இந்திய விமானப்படைஇந்திய விமானப்படையின் முதல் நான்கு சி-17 விமானங்கள் மூலமாக 798 பேர் உக்ரைனில் இருந்து அழைத்துவரப்பட்டுளளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. |
உக்ரைனிலிருந்து 17 மாணவா்கள் தமிழகம் திரும்பினா்: கண்ணீா் மல்க வரவேற்ற பெற்றோா்உக்ரைனில் போா்ச் சூழலில் சிக்கித் தவித்த தமிழக மாணவா்கள் 17 போ் பத்திரமாக சென்னை விமான நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தனா். | |
![]() | இந்த வாரம் கலாரசிகன் - (27-02-2022)விமர்சனத்துக்கு வந்திருந்த புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில், இயக்குநர் வி.சி.குகநாதன் எழுதிய "என் முதல்பட நாயகனும் நாயகியும்' என்கிற புத்தகம் இருந்தது. |
![]() | உள்ளூர் மக்களுக்கான 75% இட இதுக்கீடு...உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைஇந்த சட்டம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான புதிய வழிகளைத் திறக்கும் என ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் செளதாலா தெரிவித்திருந்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்