• Tag results for A.R.Rahman

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் டிக்கெட் நகலைப் பகிருங்கள்: ஏ.ஆர். ரஹ்மான்

அசாதாரண சூழ்நிலையால் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத ரசிகர்கள் டிக்கெட் நகலை அனுப்பினால் எங்கள் குழு பதில் அளிக்கும் என்று ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

published on : 11th September 2023

விக்ரமிற்கு வெற்றியைக் கொடுக்குமா 'கோப்ரா' ? - திரை விமர்சனம்

விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள கோப்ரா திரை விமர்சனம்

published on : 31st August 2022

தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டி கௌரவம் அளித்த கனடா - ரஹ்மான் உருக்கமான பதிவு

கனடா நாட்டு தெருவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

published on : 29th August 2022

மீண்டும் ஆத்ரேயாவாக சூர்யா - உருவாகிறது 24 படத்தின் இரண்டாம் பாகம்

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 24 படத்தின் இரண்டாம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 16th July 2022

பார்த்திபனின் 'இரவின் நிழல்' - படம் எப்படி இருக்கிறது?

பார்த்திபன் இயக்கத்தில் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமாக உருவாகியுள்ள இரவின் நிழல் - பட விமர்சனம் 

published on : 15th July 2022

ஆஸ்கர் வாங்கினால் இந்தியன்; தமிழ்ப் பாடல்கள் பாடினால் மட்டும் வருத்தமடைவது ஏன்?: பாடகி சின்மயி தாக்கு!

ரஹ்மானுக்கு ஆதரவாக பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்...

published on : 15th July 2017

மார்ச் 3 அரும்பாக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம் மியூசிக் கன்ஸர்வேட்டரி நடத்தும் இசைப் போட்டி!

ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம் மியூசிக் கன்சர்வேட்டரி இசைப்பள்ளி 'ரங்ரெஸா' என்ற பெயரில் கல்லூரி மாணவர்களிடையே இசையில் சிறந்து விளங்குபவர்களுக்காக பிரத்யேகமாக ஒரு இசைப் போட்டியை அறிவித்திருக்கிறது

published on : 28th February 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை