- Tag results for ADR
![]() | மாநிலக் கட்சிகளில் அதிக வருமானம் ஈட்டும் கட்சிகளில் திமுக முதலிடம்!தமிழக ஆளுங்கட்சியான திமுக 2020-21 ஆம் நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.149.95 கோடி வருமான ஈட்டி, மாநிலக் கட்சிகளில் அதிகமான வருவாய் ஈட்டியக் கட்சிகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. |
![]() | சென்னை பல்கலைக்கழக தேர்வு தேதி மாற்றியமைப்புசென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தொடங்கும் தேதியை மாற்றியமைத்து பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. |
![]() | விண்ணப்பித்துவிட்டீர்களா..? எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலைபொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு நாளைக்குள் (மே.17) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
தமிழைப் பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவிஉயர்நீதிமன்றங்களில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். | |
வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்கப்படும்: முதல்வர் உரை (விடியோ)தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் முழுமையாக ஒழிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | |
![]() | வழக்கறிஞர்களுக்கு அங்கி அணிவதிலிருந்து தற்காலிக விலக்கு: சென்னை உயர்நீதிமன்றம்கோடைக்கால அமர்வுகளில் அங்கி அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
![]() | ஆர்எஸ்எஸ்-பாஜக வெறுப்பு பிரசாரம் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கிறது: பிரியங்கா காந்திதலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு பிரசாரம் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கிறது |
![]() | மாட்ரிட் ஓபன்: ஜோகோவிச் முன்னேற்றம்ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பா் 1 வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 3-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்றாா். |
![]() | மாட்ரிட் ஓபன்: 2-ஆவது சுற்றில் முா்ரே, டிமிட்ரோவ்ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முா்ரே, பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவ் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். |
சென்னை ஐஐடியில் கரோனா பாதிப்பு 145 ஆக உயர்வு!சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 145 ஆக அதிகரித்துள்ளது. | |
![]() | சென்னை ஐஐடியில் கரோனா பாதிப்பு 78 ஆக உயர்வுசென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு 78ஆக உயர்ந்துள்ளது. |
![]() | தில்லியின் 'ஆர்' மதிப்பு என்ன சொல்கிறது? ஒருவருக்கு பாதித்தால் அது..நாட்டின் தலைநகர் புது தில்லியில் கரோனா பாதிப்பு தற்போது தீவிரமடைந்திருக்கும் நிலையில், அதன் 'ஆர்' மதிப்பு தரும் தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. |
![]() | சென்னை ஐஐடியில் 12 மாணவர்களுக்கு கரோனாசென்னை ஐஐடியில் 12 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | சென்னை பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்புசென்னை பல்கலைக்கழத்தின் தொலைதூரக் கல்வி மையத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி: ஓபிஎஸ்அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்