• Tag results for AIADMK

இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு - புகைப்படங்கள்

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்  வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்றது.

published on : 11th July 2022

முதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்

மறைந்த, தமிழக முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, வாலாஜா சாலையில் இருந்து அவரது நினைவிடத்துக்கு நோக்கி அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் கருப்பு சட்டை அணிந்து முதல்வர்,  துணை முதலவர் தலைமையில், கட்சியின் அனைத்து எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

published on : 6th December 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை