• Tag results for AK 62

மீண்டும் நகைச்சுவை நடிகராகும் சந்தானம்!

‘அரண்மனை 4’ திரைப்படத்தில் காமெடியனாக நடிக்க உள்ளார் சந்தானம். 

published on : 22nd January 2023

'ஏகே 62' படத்தின் படப்பிடிப்பு எப்போது?

நடிகர் அஜித் குமார் - இயக்குநர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

published on : 18th January 2023

நெட்பிளிக்ஸ் 2023: வெளியாக உள்ள 18 தமிழ்ப் படங்கள்! 

நெட்பிளிக்ஸ் நிறுவனம் 18 தமிழ்ப் படங்களின் உரிமத்தை வைத்திருப்பதன் மூலம் அதன் தமிழ் மொழி உள்ளடக்கத்தை விரிவுபடுத்துகிறது. 

published on : 16th January 2023

ஏகே 62 படத்தில் நடன இயக்குநராக இணைந்த பிக் பாஸ் பிரபலம்!

நடிகர் அஜித் குமார் - இயக்குநர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் ‘ஏகே 62’ படத்தில் நடன இயக்குநராக பிக் பாஸ் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதார்.

published on : 4th January 2023

சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்: விக்னேஷ் சிவன் 

நடிகர் அஜித்குமாரின் 'ஏகே 62' படத்தினை இயக்கும் வாய்ப்பையளித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். 

published on : 2nd January 2023

'ஏகே 62' படத்துக்காக மீண்டும் இணையும் அஜித் குமார் - ஐஸ்வர்யா ராய்?

ஏகே 62 படத்தில் நடிகர் அஜித்குமாருக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தகவல் கிடைத்துள்ளது. 

published on : 30th August 2022

தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இரண்டு நடிகர்களின் படங்களையும் வெளியிடும் உதயநிதி ?

தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இரண்டு நடிகர்களின் படங்களையும் வெளியிடும் உதயநிதி 

published on : 14th June 2022

கூட்டத்தை தவிர்க்க அதிகாலையில் சாமி தரிசனம் செய்த அஜித்: வைரலாகும் புகைப்படம்

கேரள மாநில கோவிலில் நடிகர் அஜித் குமார் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  

published on : 31st March 2022

காதலுக்கு வயது 23: அஜித் ஷாலினிக்கு கொடுத்த முத்தம்: முன்னுதாரணமாக திகழ்வதாக ரசிகர்கள் நெகிழ்ச்சி

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

published on : 22nd March 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை