• Tag results for Aamir Khan

ஆமிர் கான் நடித்த விளம்பரம்; சர்ச்சையை கிளப்பும் பாஜக

சீயட் டயர் நிர்வாக இயக்குநர் அனந்த் வர்தன் கோயங்காவுக்கு கர்நாடக பாஜக எம்பி எழுதிய கடிதத்தில், "உங்களின் நிறுவனத்தின் விளம்பரம் இந்துக்குள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" எனக் குறிப்பிட்டார்.

published on : 21st October 2021

நாக சைதன்யா - சமந்தா விவாகரத்துக்கு ஆமிர் கான் காரணமா? நடிகை கங்கனா கடும் விமரிசனம்

நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்துக்கு ஆமிர் கான் காரணம் என நடிகை கங்கனா ரணாவத் குற்றம்சாட்டியுள்ளார். 

published on : 4th October 2021

விவாகரத்து: நட்சத்திர தம்பதி ஆமிர் கான் - கிரண் ராவ் அறிவிப்பு

இந்த விவாகரத்தை முடிவாகப் பார்க்காமல் புதிய பயணத்தின் தொடக்கமாகப் பாருங்கள்...

published on : 3rd July 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை