• Tag results for Abishek Raja

''பாவனியை லவ் பண்றியா?'': பிக்பாஸில் ராஜு கேட்ட அதிர்ச்சி கேள்வி: என்ன சொல்லப்போகிறார் அபினய் ?

பிக்பாஸின் புதிய ப்ரமோவில் அபினயிடம், பாவனியை லவ் பண்றியா என ராஜு கேட்க மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியாகிறார்கள். 

published on : 26th November 2021

''பிக்பாஸில் இருந்து வெளியேறியதற்கு காரணம் இதுதான், நான் இப்படித்தான் இருப்பேன்'': அபிஷேக்கின் கருத்து வைரல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது குறித்து அபிஷேக் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். 

published on : 26th October 2021

இதெல்லாம் கேமராவில் பதிவு செய்கிறீர்களா ? : கோபமான ஸ்ருதி - பிக்பாஸில் என்ன நடக்கிறது ?

விஜய் டிவியின் பிக்பாஸ் புதிய ப்ரமோ வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

published on : 20th October 2021

அபிஷேக் காலில் விழும் தாமரை: சின்ன பொண்ணா ? தாமரையா ? குழப்பத்தில் போட்டியாளர்கள்

தற்போது வெளியான பிக்பாஸ் ப்ரமோவில் யாரைக் காப்பாற்றுவது என்ற குழப்பத்தில் போட்டியாளர்கள் இருக்கிறார்கள். 

published on : 19th October 2021

'உங்களுக்கு ராஜு முக்கியம்': பிக்பாஸில் கோபமாக பேசிய அபிஷேக், கண்டித்த பிரியங்கா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரமோவில் அபிஷேக் ராஜா கோபமாக பேச, அவரை பிரியங்கா கண்டிக்கிறார். 

published on : 18th October 2021

வாக்குகள் குறைவாக பெற்று பிக்பாஸில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவரா ?

குறைவான வாக்குகள் பெற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 15th October 2021

பிக்பாஸில் அபிஷேக் சொன்ன கதை எப்படி இருந்தது?: ராஜு மற்றும் இமான் அண்ணாச்சியின் அதிரடி விமரிசனம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரமோவில் அபிஷேக் சொன்ன கதையை ராஜு மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் விமரிசனம் செய்கின்றனர். 

published on : 13th October 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை