• Tag results for Abu dhabi

அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ்: இந்திய வீரர் சாம்பியன்

அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ் போட்டியை இந்தியாவின் அர்ஜூன் அரிகைசி வென்றுள்ளார். 

published on : 25th August 2022

அபுதாபி லுலு நிறுவனத்துடன் தமிழக அரசு ரூ. 3,500 கோடி ஒப்பந்தம் கையெழுத்து

அபுதாபி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அந்நாட்டில் உள்ள லுலு நிறுவனத்துடன் ரூ. 3,500 கோடி முதலீட்டில் தமிழகத்தில் மூன்று திட்டங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 

published on : 28th March 2022

ஐக்கிய அரபு அமீரக அமைச்சருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

அபுதாபி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஐக்கிய அரபு அமீரக தொழில்துறை அமைச்சர் சுல்தான் பின் அகமதுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். 

published on : 28th March 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை