- Tag results for Actor Suriya
![]() | 'அன்புள்ள சூர்யா தம்பி...சாரி தம்பி சார்': சூர்யாவிற்கு பதிலளித்த கமல்விக்ரம் திரைப்படம் குறித்து நடிகர் சூர்யாவின் நெகிழ்ச்சியான பதிவிற்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். |
![]() | விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல்விபத்தில் உயிரிழந்த தனது ரசிகரின் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். |
![]() | நடிகர் சூர்யாவை தாக்குபவருக்கு பரிசு அறிவித்த பாமக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவுநடிகர் சூர்யாவைத் தாக்கும் நபருக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்த மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். |
![]() | நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிராக நடிகர் சூர்யாவிற்கு அச்சுறுத்தல்கள் எழுந்து வரும் நிலையில் சென்னையில் அவரது இல்லத்திற்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. |
![]() | ‘திரைப்படங்கள் சமூக நீதியின் ஆயுதங்களே’: நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கிய இயக்குநர் வெற்றிமாறன்பாமகவினர் ஜெய்பீம் திரைப்படத்தை எதிர்த்துவரும் நிலையில் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக உடன் நிற்பதாக இயக்குநர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார். |
![]() | ‘முதல்வர் வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை': நடிகர் சூர்யா நன்றிநரிக்குறவர், இருளர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். |
’உண்மையை உரக்க சொன்னால்...': நடிகர் சூர்யா கருத்துஜெய் பீம் திரைப்படத்தின் டீசரை வெளியிட்டு உண்மையை உரக்க சொன்னால் மட்டுமே உண்மையான மாற்றம் நிகழும் என நடிகர் சூர்யா டிவீட் செய்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்