- Tag results for Adi Amavasai
![]() | ஆடி அமாவாசை: திருச்செந்தூர் கோயிலில் ஏராளமானோர் தர்ப்பணம்ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். |
![]() | ஆடி அமாவாசை: மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பண வழிபாடுஆடி அமாவாசையை முன்னிட்டு மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் ஏராளமானோர் நீர் நிலைகளில் நீராடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை வழிபாடு நடத்தினர். |
![]() | ஆடி அமாவாசை: பாலாற்றங்கரையில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும் தர்ப்பணம்ஆடி அமாவாசையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம், பாலாற்றங்கரையில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வழிபாடு நடத்தினர். |
![]() | ஆடி அமாவாசை: தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம்ஆடி அமாவாசையை ஒட்டி தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கானோர் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். |
![]() | ஆடி அமாவாசை: சொரிமுத்து அய்யனார் கோயிலில் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாடுஆடி அமாவாசையை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து வழிபட்டனர். |
![]() | ஆடி அமாவாசை: என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?இன்று ஆடி அமாவாசை. நம் முன்னோர்களைப் போற்றி வணங்க வேண்டிய முக்கிய நாளாகும். |
![]() | ஆடி அமாவாசை: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் வியாழக்கிழமை அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். |
![]() | ஆடி அமாவாசை: வேதாரண்யம்,கோடியக்கரை கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம்ஆடி அமாவாசையையொட்டி நாகை மாவட்டம், வேதாரண்யம், கோடியக்கரை கடல் பரப்பில் ஏராளமான மக்கள் வியாழக்கிழமை புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டு வருகின்றனர். |
![]() | ஆடி அமாவாசை: மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில் சிறப்பு ஏற்பாடுஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு இலவசமாக தர்ப்பணம் செய்ய மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்