- Tag results for Admk
![]() | அதிமுக பொதுக்குழு விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு?அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை(புதன்கிழமை) தீர்ப்பளிக்க உள்ளது. |
'ஓபிஎஸ் ஒரு சுயேச்சை எம்எல்ஏ' - ஜெயக்குமார் பேட்டிகட்சியை விட்டு நீக்கிய பிறகு ஓபிஎஸ் ஒரு சுயேச்சை எம்எல்ஏ என்றும் அதிமுகவின் மனுவை சட்டப்பேரவைத் தலைவர் ஏற்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். | |
![]() | காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமிகாவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். |
![]() | அதிமுக தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடிநாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. |
அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் தலை கீழாக பறக்கும் தேசியக் கொடி: வைரலாகும் விடியோஅதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய துணை செயலாளருமான அசனா வீட்டில் தேசியக் கொடி தலை கீழாக பறக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. | |
![]() | அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை முடிவு: சிக்கியது என்ன?அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே. பி. பி. பாஸ்கரருக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ. 26 லட்சம் பணம், 4 சொகுசு கார்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. |
![]() | அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை: வீட்டின் முன்பு முன்னாள் அமைச்சர்கள் முகாம்நாமக்கல்லில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர்கள் பி. தங்கமணி, வெ. சரோஜா ஆகியோர் வீட்டின் முன்பாக காத்திருக்கின்றனர். |
![]() | மதுரை கே.கே.நகரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைமதுரை கே.கே.நகரில் நாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி பாஸ்கரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். |
![]() | எம்.ஜி.ஆர். திறந்துவைத்த கருணாநிதிபுரம்!தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி பெயரில் ஒரு நகர்ப் பகுதியை அதிமுக தலைவர் எம்.ஜி.ஆர். திறந்துவைத்திருப்பாரா? அதுவும் சென்னை மாநகரில்? |
![]() | அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி சேர்த்ததாக வழக்குப் பதிவுநாமக்கல் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே. பி. பி. பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
![]() | அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனைநாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினம், நகர செயலாளருமான கே.பி.பி. பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றன |
![]() | அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்புஅதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் தொடரப்பட்ட வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. |
![]() | அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை: நாளைக்கு ஒத்திவைப்புஅதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நாளை காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி ஏன்? நீதிபதிஅதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கியது ஏன் என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது. |
![]() | பிளவுகளை கடந்து அதிமுக ஒன்றிணைந்த ஆட்சி உருவாகும்: வீ.கே.சசிகலா பேட்டிபிளவுகளை கடந்து நிச்சயம் அதிமுக ஒன்றிணைந்து, ஜெயலலிதா ஆட்சி உருவாகும் என்று மதுரை விமானநிலையத்தில் வீ.கே.சசிகலா தெரிவித்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்