• Tag results for Afghanisthan

ஐநாவின் அறிவுறுத்தலை நிராகரித்த தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் விதிக்கப்பட்டு வரும் புதிய கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பான ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பரிந்துரையை தலிபான்கள் நிராகரித்துள்ளனர்.

published on : 27th May 2022

உணவின்றி தவிக்கும் ஆப்கன் குழந்தைகள்

ஆப்கானிஸ்தானில் 5 வயதுக்குட்பட்ட 11 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் அவதிப்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

published on : 25th May 2022

ஆப்கனில் பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு தலிபான்கள் விதித்துள்ள புதிய கட்டுப்பாட்டிற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

published on : 7th May 2022

ஆப்கனில் கையெறி குண்டு தாக்குதல்: 6 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதி மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு  தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

published on : 6th April 2022

ஆப்கனில் உணவுத் தட்டுப்பாடு அபாயம்: உலக நாடுகளுக்கு ஐநா வேண்டுகோள்

ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையால் மக்கள் பசி, பட்டினியால் வாடும் நிலை உருவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் உணவு திட்ட இயக்கம் தெரிவித்துள்ளது.

published on : 2nd April 2022

ஆப்கனில் தொடரும் பொருளாதார சிக்கல்: உடல் உறுப்புகள், குழந்தைகளை விற்கும் மக்கள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியில் தொடர்ந்து பொருளாதார சிக்கல்கள் நீடித்து வருவதால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த குழந்தைகளை விற்பனை செய்து வருவது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

published on : 29th January 2022

பனிப்பொழிவில் தவிக்கும் ஆப்கானிஸ்தான்: இதுவரை 42 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவி வரும் அதீத பனிப்பொழிவு காரணமாக கடந்த 20 நாள்களில் மட்டும் இதுவரை 42 பேர் பலியாகியுள்ளனர்.

published on : 25th January 2022

ஆப்கனில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1ஆக பதிவு

ஆப்கனில் 5.1 ரிக்டர் அளவில் சனிக்கிழமை நிலநடுக்கம் உணரப்பட்டது.

published on : 1st January 2022

‘காபூலிலிருந்து வெளியேறியது திடீர் முடிவு’: ஆப்கன் முன்னாள் அதிபர்

தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றிய நிலையில காபூலிலிருந்து வெளியேறியது திடீர் முடிவு என ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.

published on : 31st December 2021

ஆப்கனில் பயங்கரவாதத் தாக்குதல்: 19 பேர் பலி: 50 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனை அருகே நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

published on : 2nd November 2021

வறுமையில் ஆப்கன் பெற்றோர்கள்: குழந்தைகளை விற்கும் அவலம்

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பொருளாதார நெருக்கடிகள் நீடித்துவருவதால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த குழந்தைகளை விற்பனை செய்து வருவது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

published on : 2nd November 2021

பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச்சூடு: காவல்துறை அதிகாரிகள் 4 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டின் ஆப்கன் எல்லையில் அடையாளர் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல் அதிகாரிகள் 4 பேர் பலியாகினர்.

published on : 27th October 2021

‘ஆப்கனில் 400க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உள்ளனர்’: அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் இன்னும் 439 அமெரிக்கர்கள் தங்கியுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் தொடர்பில் உள்ளதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. 

published on : 27th October 2021

ஆப்கனில் பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி உரிமை கோரி நடைபெற்ற போராட்டத்தை செய்தியாக்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

published on : 21st October 2021

ஊட்டச்சத்துக் குறைபாடு அபாயத்தில் 32 லட்சம் ஆப்கன் குழந்தைகள்

நடப்பாண்டின் இறுதிக்குள் 5 வயதுக்குட்பட்ட 32 லட்சம் ஆப்கானிஸ்தான் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவர் என ஐக்கிய நாடுகள் அவை எச்சரிக்கை விடுத்துள்ளது.

published on : 6th October 2021
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை