- Tag results for Aha
![]() | ‘சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிரான மனுவிசாரணைக்குப் பிறகே அமைச்சரவை விரிவாக்கம்’மகாராஷ்டிரத்தில் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரும் மனு மற்றும் புதிய தலைமைக் கொறடாவை சட்டப்பேரவைத் தலைவா் அங்கீகரித்ததற்கு எதிரான மனு ஆகியவற்றின் |
![]() | சட்டவிரோதமாக நாங்கள் எதையும் செய்யவில்லை: ஏக்நாத் ஷிண்டே விளக்கம்சட்டவிரோதமாக நாங்கள் எதையும் செய்யவில்லை என்றும் தங்கள் அரசு வலிமை வாய்ந்தது என்றும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். |
![]() | 418 ஆண்டுகளுக்குப் பிறகு திருவட்டாறு கோயிலில் மகா கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்திருவட்டாறில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை (ஜூலை 6) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசன் செய்தனர். |
![]() | கும்பகோணம் கோடையான்தோட்டம் மதுரகாளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்!கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்கி வரும், கோடையான்தோட்டம் மதுரகாளியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. |
![]() | மகாராஷ்டிர அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்- துணை முதல்வா் ஃபட்னவீஸ்மகாராஷ்டிர அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்றாா் துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ். |
![]() | விக்ரமைத் தொடர்ந்து புஷ்பா 2 படத்திலும் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி - அப்போ பகத் ?அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தில் விஜய் சேதபதி வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | மகாராஷ்டிரத்தில் விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்: ஃபட்னவீஸ்மகாராஷ்டிரத்தில் விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார். |
மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவரானார் அஜித் பவார்மகாராஷ்டிர சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக தேசியவாத காங்கிரஸை சேர்ந்த முன்னாள் முதல்வர் அஜித் பவார் நியமிக்கப்பட்டுள்ளார். | |
![]() | 'இது தற்காலிக கூட்டணிதான்' - சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத்இது பாஜக மற்றும் ஷிண்டே கூட்டணியின் தற்காலிக அரசு என்றும் ஷிண்டே, சிவசேனையைச் சேர்ந்தவர் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது என்றும் சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். |
'என்னை கேலி செய்தவர்களை மன்னித்துவிடுகிறேன்' - தேவேந்திர ஃபட்னவீஸ் பேச்சுதான் திரும்பி வருவேன் என்று கூறியபோது கேலி செய்தவர்களை மன்னித்துவிடுகிறேன் என மகாராஷ்டிர பேரவையில் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் பேசியுள்ளார். | |
நேற்றுவரை உத்தவ்; இன்று ஏக்நாத்: நம்பிக்கை வாக்கெடுப்பில் அணி மாறிய எம்.எல்.ஏ.சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே அணியில் நேற்றுவரை இருந்த எம்.எல்.ஏ. சந்தோஷ் பங்கார், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வெற்றிமகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது இன்று பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷிண்டே வெற்றி பெற்றார். |
![]() | 'அதிருப்தி எம்எல்ஏக்களிடமிருந்து எனக்கும் அழைப்பு வந்தது' - சஞ்சய் ரௌத் பேட்டிசிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களிடமிருந்து தனக்கும் அழைப்பு வந்ததாகவும் ஆனால் அதனை நிராகரித்துவிட்டதாகவும் சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். |
![]() | சப்தமில்லாமல் வெடிக்கும் பட்டாசு: பாஜக கொண்டாட்டத்தை புறக்கணித்த ஃபட்னவீஸ்இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில், மும்பையில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் வெற்றிக் கொண்டாட்டம் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. |
![]() | குவாஹாட்டி: எம்எல்ஏக்கள் இருந்த நட்சத்திர விடுதிக் கட்டணம் செலுத்தப்பட்டதா? எவ்வளவு?மகாராஷ்டிர எம்எல்ஏக்கள் எட்டு நாள்களாக தங்கியிருந்த குவாஹாட்டி நட்சத்திர விடுதிக் கட்டணம், அவர்கள் கிளம்பும் முன்பே செலுத்தப்பட்டதாக விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்