- Tag results for Air India
![]() | ஏர் இந்தியா விமானத்துக்குள் மழை பெய்யும் விடியோவால் பரபரப்புஅரசுப் பேருந்துகளுக்கு கடுமையான சவாலாக அமைந்திருக்கிறது ஏர் இந்தியா விமானத்துக்குள் மழை பெய்யும் விடியோ. |
![]() | ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம்!விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றாத ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ. 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. |
![]() | திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்திருச்சி விமான நிலையத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில், இரண்டு பயணிகளிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்ததாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர். |
![]() | இஸ்ரேல்-ஹமாஸ் போர்: ஏர் இந்தியா விமான சேவை அக்.14 வரை ரத்து!இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போா் காரணமாக விமான சேவையை வரும் அக்.14 ஆம் தேதி வரை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது. |
![]() | திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானம் அவசர தரையிறக்கம்திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
![]() | நடுவானில் ஏர் இந்தியா அதிகாரியின் கன்னத்தில் அறைந்த பயணி!ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவருக்கும், சக பயணி ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் பயணி ஒருவர் அதிகாரியின் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு நிலவியது. |
![]() | சென்னை - அந்தமான் விமானம் ரத்து: பயணிகள் வாக்குவாதம்சென்னையிலிருந்து அந்தமான் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். |
![]() | ஏர் இந்தியா விமானம் ரஷியாவில் அவசரமாக தரையிறக்கம்: நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் அமெரிக்கா!தில்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியா விமானம் ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அடுத்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா |
![]() | என்ஜின் கோளாறு: அவசரமாக ரஷியாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!தில்லி – சான்பிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதால், ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. |
![]() | தில்லி - சிட்னி சென்ற விமானம் குலுங்கியதில் பயணிகள் காயம்!தில்லியில் இருந்து செவ்வாய்க்கிழமை சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் குலுங்கியதில் பயணிகள் காயமடைந்துள்ளனர். |
![]() | ஏர் இந்தியா விமானத்தில் புகுந்த தேள்: பயணியைக் கடித்ததால் பரபரப்பு!ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை தேள் கடித்ததால் அங்கு அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. |
![]() | தொழில்நுட்பக் கோளாறு: அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திங்கள்கிழமை காலை அவசரமாக தரையிறக்கப்பட்டது. |
![]() | ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம். ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. |
![]() | மானம் விமானம் ஏறியது! ஏர் இந்தியா விமானத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்த தலையங்கம்‘மானம் கப்பல் ஏறுகிறது’ என்பாா்கள். ஆனால், இப்போது இந்தியாவின் மானம் விமானம் ஏறியிருக்கிறது. |
மூதாட்டி மீது சிறுநீர் கழிக்கவில்லை.. குற்றம்சாட்டப்பட்டவர் எடுத்த யு-டர்ன்ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த ஷங்கர் மிஸ்ரா கைது செய்யப்பட்டு 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்