• Tag results for Ajay Gnanamuthu

கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ படம் ஆகஸ்ட 31ஆம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

published on : 9th August 2022

மாறுபட்ட தோற்றங்களில் மிரட்டும் விக்ரம்: 'கோப்ரா' பட அதீரா பாடல் இதோ

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விக்ரமின் கோப்ரா படத்திலிருந்து அதிரா என்ற பாடல் வெளியாகியுள்ளது. 

published on : 22nd April 2022

விக்ரமின் 'கோப்ரா': கூடுதல் செலவானதாக இயக்குநர் - தயாரிப்பாளருக்கிடையே மோதல்: ரசிகர்கள் அதிர்ச்சி

விக்ரமின் கோப்ரா படத்துக்கு திட்டமிட்ட பட்ஜெட்டை விட கூடுதல் செலவானதாக இயக்குநர் அஜய் ஞானமுத்துவை தயாரிப்பாளர் டி.சிவா குற்றம்சாட்டியுள்ளார். 

published on : 16th February 2022

''விக்ரம் ஒரு நடிப்பு ராட்சசன்'': கோப்ரா பட புகைப்படங்களைப் பகிர்ந்த இயக்குநர்

விக்ரம் ஒரு நடிப்பு ராட்சசன் என கோப்ரா பட இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.

published on : 6th January 2022

'விக்ரமா இது?' 'கோப்ரா'வுக்காக மாறுபட்ட தோற்றத்தில் நடிகர் விக்ரம் (புகைப்படம்)

வித்தியாசமான தோற்றத்தில் விக்ரம் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

published on : 25th December 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை