- Tag results for Ajit Doval
![]() | பிரச்னைக்கு தீர்வு எட்டிய பின் சீன பயணம்: நேர்மறையாக பேசிய அஜித் தோவல்கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய, சீன நாடுகளுக்கிடையே நடைபெற்ற எல்லை பிரச்னைக்கு பிறகு இரு நாட்டு உயர் நிலை தலைவர்களும் நேரில் சந்தித்து கொள்வது இதுவே முதல்முறை. |
![]() | இந்திய பெருங்கடல் பிராந்திய நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்: அஜித் தோவல்இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அண்டை நாடுகள் பாதுகாப்பு சவால்களுக்கு தீா்வு காணும் வகையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் வலியுறுத்தினாா். |
![]() | பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் விவகாரம்; இந்தியாவின் நிலைபாடு என்ன?ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பிராந்திய நாடுகளிடையே நெருக்கமான பேச்சுவார்த்தைகளை நடத்த நேரம் வந்துவிட்டது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். |
தில்லியில் தொடங்கியது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடுதில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது. | |
![]() | தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்களுடன் அஜீத் தோவல் பேச்சுஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்களுடன் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். |
![]() | அஜித் தோவலிடம் பேசியதை இங்கு பகிர முடியாது: அமரீந்தர் சிங்தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் பற்றி பேசியதாகவும், அதை இங்கு பகிர முடியாது என்றும் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். |
![]() | தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அமரீந்தர் சந்திப்புதேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் சந்தித்து வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். |
![]() | இந்தியர்கள் மீட்பு நடவடிக்கை: அமெரிக்க - இந்திய பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுடன் இந்திய ஆலோசகர் அஜித் தோவல் திங்கள்கிழமை இரவு பேச்சுவார்த்தை நடத்தினார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்