• Tag results for Akshay Kumar

அக்‌ஷய் குமாரின் ‘சத்ரபதி சிவாஜி’ புதிய போஸ்டர் வெளியானது!

பிரபல ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமாரின் நடிப்பில் உருவாகிவரும் ‘சத்ரபதி சிவாஜி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. 

published on : 6th December 2022

அடிவாங்கும் ஹிந்தி பான் இந்தியா படங்கள்!

அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'ராம் சேது' படம் ரூ. 75 கோடி மட்டுமே வசூல்செய்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 18th November 2022

மீண்டும் சரித்திர படத்தில் நடிக்கும் அக்‌ஷய் குமார்: எந்த அரசராக தெரியுமா?

பிரபல ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமார் மீண்டும் ஒரு சரித்திர படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 5th November 2022

சல்மான் கானுக்கு ‘ஒய் பிளஸ்’; அக்ஷய்குமாருக்கு ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு

பாலிவுட் நடிகர் சல்மானுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டலை தொடர்ந்து, அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

published on : 1st November 2022

புதிய சர்ச்சைகளை உருவாக்குமா?: அக்‌ஷய் குமாரின் ராம் சேது பட டீசர் வெளியானது!

டீசரில் உள்ள காட்சிகளைப் பார்க்கும்போது இந்தப் படம் புதிய சர்ச்சைகளை...

published on : 26th September 2022

ஹிந்தி படங்களின் நிலை தென்னிந்திய படங்களுக்கும் ஏற்படுமா?

ஹிந்தி படங்களின் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஒரு அலசல் 

published on : 5th September 2022

ராமர் பாலம் குறித்த சர்ச்சைக்குரிய திரைப்படம் - கதையைக் கேட்ட சுப்பிரமணியன் சுவாமி

ராமர் பாலம் குறித்த ராம் சேது படம் தொடர்பாக நடிகர் அக்ஷய் குமாருக்கு சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

published on : 30th August 2022

நிகழ்ச்சிக்கு சமந்தாவை கையால் தூக்கி வந்த அக்ஷய் குமார் - வைரலாகும் விடியோ

நடிகை சமந்தாவை அக்ஷய் குமார் தூக்கி செல்லும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

published on : 19th July 2022

விக்ரமைத் தொடர்ந்து மற்றொரு ஹீரோ படத்திலும் சிறப்பு வேடத்தில் சூர்யா : ரசிகர்கள் உற்சாகம்

சூரரைப் போற்று ஹிந்தி பதிப்பில் சூர்யா சிறப்பு வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   

published on : 15th June 2022

‘சாம்ராட் பிருத்விராஜ்' திரைப்படத்திற்கு வரிவிலக்கு அறிவிக்கும் பாஜக மாநில அரசுகள்

நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ள ‘ப்ரித்விராஜ்’  திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதாக மத்தியப்பிரதேச அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

published on : 2nd June 2022

13 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் படம் பார்க்கிறேன்: அமித் ஷா

நடிகர் அக்‌ஷய் குமாரின் ‘ப்ரித்விராஜ்’  திரைப்படத்தின் சிறப்புக்காட்சியை  பார்த்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 13 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் சேர்ந்து படம் பார்த்ததாக கூறியுள்ளார். 

published on : 2nd June 2022

அக்ஷய் குமாரின் பிரித்விராஜ் பட ட்ரெய்லர் வெளியாகி உள்ளது

யாஷ் ராஜ் தயாரிப்பில் சந்திர பிரகாஷ் இயக்கத்தில் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவான வரலாற்று திரைப்படமான பிரித்விராஜ் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 

published on : 9th May 2022

''என்னை மன்னிச்சுடுங்க, இனி அப்படி நடக்காது'' - ரசிகர்களின் எதிர்ப்பு காரணமாக வருத்தம் தெரிவித்த அக்ஷய் குமார்

ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் அதற்காக மன்னிப்புக்கோரியுள்ளார்.

published on : 21st April 2022

தனக்கு திருமணமாகிவிட்டதாக அறிவித்த நடிகையும் பாடகியுமான பிரபலம் (படங்கள்)

தனக்கு திருமணம் முடிந்துவிட்டதாக பிரபல நடிகை இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். 

published on : 12th March 2022

'ஜிகர்தண்டா' படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'பச்சன் பாண்டே' டிரெய்லர் வெளியானது

அக்ஷய் குமார் நடித்துள்ள ஜிகர்தண்டா படத்தின் ஹிந்தி ரீமேக்கான பச்சன் பாண்டே படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

published on : 18th February 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை