• Tag results for Alia Bhatt underwater shoot

உங்களை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்யும் அலீயா பட்டின்  நீருக்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்! 

நடிகைகள் அண்டர்வாட்டர் ஷூட் செய்வது புதுசு இல்லை. இது ரொம்பவே பழசான விஷயம்தான். ஆனால் சமீபத்தில் பாலிவுட் நடிகை அலீயா பட்டின் அழகான சில புகைப்படங்கள் உங்கள் கண்களை விட்டு அகலாது. அட்டகாசமான கவுன் மற்றும் வண்ணமயமான ஆடைகளை அணிந்துகொண்டு, நம்பமுடியாத சில போஸ்களை தண்ணீருக்கு அடியில் தந்துள்ளார் அலீயா.    

published on : 6th November 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை