• Tag results for Amala Paul

ட்ரெண்டிங் நாயகி அமலா பால் கியூட் படங்கள்

அமலா பால் நடிக்கும் படங்கள் மட்டுமல்லாது புகைப்படங்களும் இணையதளத்தில் அதிகமாக ரசிக்கப்பட்டு பகிரப்பட்டும் வருவதால் ரசிகர்கள் கூட்டம் எப்போதும் இவருக்கு பெருகி வருகின்றது.

published on : 1st November 2021

ரெட் வெல்வேட் கேக் போல... அமலா பாலின் கவர்ந்திழுக்கும் புகைப்படங்கள் !

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பிரபலமாக இருப்பவர் அமலா பால். அவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். அதற்கு நன்றி சொல்லி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அவை தற்போது டிரெண்டாகி வருகிறது. 

published on : 28th October 2021

செதுக்கிய சிற்பம் போல் டூ பீஸில் கலக்கும் அமலா பால் - படங்கள்

தற்போது வெகுவாக பரவி வரும் இந்த பிகினி நாகரிகத்திற்கு நடிகை அமலா பால் மட்டும் விதிவிலக்கல்ல.

published on : 28th September 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை