• Tag results for Amman Temple

சிதம்பரம் தில்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

சிதம்பரத்தில் அமைந்துள்ள தில்லையம்மன் கோயில் மற்றும் தில்லைக்காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.  

published on : 4th September 2023

திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா பத்தாம் நாள் தேரோட்டம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை ஆவணித்திருவிழா பத்தாம் நாள் தேரோட்டம் நடைபெற்றது.

published on : 1st September 2023

திருவொற்றியூரில் கோயில் காளை இறப்பு: பக்தர்கள் அஞ்சலி!

திருவொற்றியூரில் கோயில் காளை மாடு இறப்புக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் நாலு மாட வீதியில் ஊர்வலமாக சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

published on : 29th August 2023

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் விடிய விடிய பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு!

ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் விடிய விடிய பொங்கல் வைத்து பெண்கள் வழிபட்டு வருகின்றனர்.

published on : 9th August 2023

மானாமதுரை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் பால்குட ஊர்வலம்

மானாமதுரை கன்னார் தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆடி முளைப்பாரி உற்சவத்தில் சனிக்கிழமை பக்தர்கள் பால்குடம் சுமந்தும், தீ மிதித்தும் வேண்டுதல் நிறைவேற்றினர். 

published on : 29th July 2023

வெகு விமர்சையாக நடைபெற்ற வனபத்ரகாளியம்மன் கோயில் கொடியேற்றம் விழா!

வனபத்ரகாளியம்மன் கோயிலில் கொடியேற்றம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 

published on : 23rd July 2023

விருந்துக்கு சென்ற சுவாமிகள் 19 நாட்களுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பின

வாழப்பாடி அக்ரஹாரம் திரெளபதி அம்மன் கோயிலில் இருந்து சுவாமிகளை விருந்துக்கு அழைத்துச் சென்ற மன்னாயக்கன்பட்டி கிராம மக்கள், சனிக்கிழமை இரவு  தாரை, தப்பட்டை மேள வாத்தியம் முழங்கத் தலையில்

published on : 2nd July 2023

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் வழிபாடு: 2 தரப்பினரும் கோட்டாட்சியர் முன் ஆஜராகி விளக்கம்

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீதா்மராஜா திரௌபதி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வது தொடா்பாக, இருவேறு சமுதாய தரப்பினரும் கோட்டாட்சியர் முன் ஆஜராகி எழுத்துப் பூர்வமான விளக்கங்களை அளித்

published on : 9th June 2023

விழுப்புரம் அருகே திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைப்பு!

விழுப்புரம் அருகே மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் வழிபாட்டில் இரு தரப்பினர் போராட்டத்தால் வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். 

published on : 7th June 2023

கெங்கையம்மன் கோயில் திருவிழா: பட்டாசு வெடித்து சிறுமி உள்பட 5 பேர் காயம்!

கெங்கையம்மன் கோயில் திருவிழாவில் எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்ததில் சிறுமி உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

published on : 16th May 2023

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பஞ்சப் பிரகார திருவிழா

பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பஞ்சப் பிரகார திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

published on : 15th May 2023

கெங்கையம்மன் கோயில் சிரசு பெருவிழா: தொடரும் ஆன்மிகத் தொண்டுகள்...!

குடியாத்தம்  திருமுறை நன்னெறிச் சங்கம் சார்பில், கோயில்கள், ஆன்மிகப் பற்றாளர்கள் விரும்பும் வீடுகளில் சொற்பொழிவுகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

published on : 15th May 2023

மானாமதுரை குண்டு முத்து மாரியம்மன் கோயிலில் பால்குட உற்சவ விழா 

மானாமதுரையில் வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் உள்ள குண்டு முத்துமாரியம்மன் சன்னதியில் பால்குட உற்சவ விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 

published on : 15th May 2023

கெங்கையம்மன் கோயில் சிரசு பெருவிழா: காக்கும் கடவுள் கெங்கையம்மன்..!

கருணையே வடிவமாய், காட்சிக்கு எளியவளாய், சாந்த சொரூபியாய், நாடி வருவோருக்கு நல்வழி காட்டுபவராய், நினைத்தாலே சங்கடங்களைத் தீர்ப்பவராய் இருப்பவர் அன்னை கெங்கையம்மன்.

published on : 15th May 2023

கெங்கையம்மன் கோயில் சிரசு பெருவிழா: வேண்டும் வரம் அளிப்பவளே..!

கெங்கையம்மனை மனமுருக வேண்டினால் வேண்டிய வரத்தை அளித்த அம்மனுக்கு காணிக்கையாக தேங்காய்களை அளித்து, நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

published on : 15th May 2023
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை