• Tag results for Andhra Pradesh

நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

ஆந்திர முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் கைதைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

published on : 18th September 2023

சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டுக்காவலா? நீதிமன்றம் நிராகரிப்பு!

சந்திரபாபு நாயுடுவை வீட்டுக்காவலில் வைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விஜயவாடா சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

published on : 12th September 2023

ஆந்திரம்: சந்திரபாபு நாயுடு கைதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம்

சந்திரபாபு நாயுடு கைதைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திரத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். 

published on : 11th September 2023

சினிமா பாணியில் சுற்றிவளைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை அதிகாலை நந்தியால் நகரில் கைது செய்யப்பட்ட சம்பவம், சினிமா பாணியில் பரபரப்பாக நடந்துள்ளது.

published on : 9th September 2023

சந்திரபாபு நாயுடு கைது: ஆந்திரத்தில் பேருந்து போக்குவரத்து பாதிப்பு

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

published on : 9th September 2023

ஆதித்யா எல்-1: திருப்பதியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு!

ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். 

published on : 1st September 2023

ஆந்திரத்தில் ரூ. 6.4 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்: சுங்கத்துறை அதிரடி

ஆந்திரா மாநிலம், பொல்லப்பள்ளி சுங்கச்சாவடியில் ரூ.6.4 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 கிலோ கடத்தல் தங்கத்தை விஜயவாடா சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

published on : 27th August 2023

கொலை முயற்சி உள்ளிட்ட 11 பிரிவுகளில் சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு

ஆந்திரத்தின் அன்னமயா மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

published on : 9th August 2023

கலவரம்: வேலூர் - ஆந்திரம் செல்லும் பேருந்துகள் நிறுத்தம்!

தெலுங்கு தேசம் - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையேயான மோதலால், வேலூரிலிருந்து ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

published on : 5th August 2023

கனமழை: ஆந்திரம், தெலங்கானாவுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

தொடர் கனமழை பெய்துவருவதால் ஆந்திரம், தெலங்கானா, கோவா, ஆகிய மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

published on : 26th July 2023

திருமலையில் சுவாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பும்போது நேர்ந்த சோகம்: 6 பேர் பலி

ஆந்திரப் பிரதேசத்தின், கடப்பா மாவட்டத்தில் திருமலை கோயிலுக்குச் சென்று திரும்பும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

published on : 15th May 2023

ஆந்திராவில் மின்சாரம் பாய்ந்து 4 யானைகள் பலி

ஆந்திரம் மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை மின்சாரம் பாய்ந்து நான்கு யானைகள் பலியானது. 

published on : 12th May 2023

சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் நெரிசல்: விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பு

சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசல் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆந்திர அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது

published on : 8th January 2023

ஆந்திர அரசு அளித்த வீட்டுமனையை நிராகரிக்கும் 95 ஆயிரம் பெண்கள்

ஆந்திர அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண் பயனாளர்களுக்கு வீடு கட்டிக் கொள்ள வழங்கிய வீட்டுமனையில் கிட்டத்தட்ட 95 ஆயிரம் பேர் வீடு கட்ட மறுத்துவருகிறார்கள்.

published on : 4th January 2023

ஆந்திரத்தில் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்குத் தடை! காரணம்?

ஆந்திரத்தில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பைத் தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது . 

published on : 3rd January 2023
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை