• Tag results for Anna University

பொறியியல் சேர்க்கை முடிந்தது, 50 ஆயிரம் இடங்கள் காலி! 3-ல் 1 பங்கு!!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் மொத்தமுள்ள 1,44,652 இடங்களில் 50,514 இடங்கள் காலியாக உள்ளன. 11 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. 

published on : 4th September 2023

ஒரு மாணவர் கூட சேராத 37 பொறியியல் கல்லூரிகள்

பொறியியல் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றிருக்கும் நிலையில், 37 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒரு மாணவர் கூட சேர்க்கை பெறவில்லை.

published on : 23rd August 2023

அண்ணா பல்கலை. பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வு (செமஸ்டர்) முடிவுகள் வெளியானது.

published on : 11th July 2023

அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலை. அறிவிப்பு: பொன்முடி விளக்கம்

தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் தமிழ்வழி பாடப்பிரிவுகள் நீக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

published on : 26th May 2023

தமிழ்வழிப் பாடப்பிரிவுகள் சேர்க்கை நடைபெறும்: அண்ணா பல்கலை. துணை வேந்தர்

அண்ணா பல்கலைக்கழக 11 உறுப்புக் கல்லூரிகளில் தமிழ்வழிப் பாடப்பிரிவுகள் சேர்க்கை இந்த ஆண்டு தொடரும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல் ராஜ் தெரிவித்துள்ளார். 

published on : 25th May 2023

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் சில பாடப்பிரிவுகள் தற்காலிக நீக்கம்!

2023-2024 கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் சில உறுப்புக் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான சில பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன. 

published on : 25th May 2023

அண்ணா பல்கலை. வளாகத்தில் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம்: முதல்வர் திறந்து வைத்தார்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தை முதல்வர் ஸ்டாலின்

published on : 15th May 2023

பி.இ., பி.டெக்., படிப்பு: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்

பொயியியல் படிப்புகளில் சேர நாளைமுதல் ஜூன் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 4th May 2023

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் உதயநிதி!

சென்னை, அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜிநாமா செய்துள்ளார். 

published on : 20th April 2023

அண்ணா பல்கலை. முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரிகளில், முதுநிலை பொறியியல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 

published on : 3rd January 2023

தினமும் ரூ.821 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை: விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்ஐடி வளாகம், குரோம்பேட்டையில் தற்காலிக அடிப்படையில் கணினி தொழில்நுட்பத் துறையில் ஆசிரியரல்லாத பணியான தொழில்முறை உதவியாளர்-I (கணினி தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கான அறிவ

published on : 2nd January 2023

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா?  விண்ணப்பிக்க நாளை கடைசி!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிற்சியாளர் பணிக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து நாளைக்குள் விண்ணப்பித்து பயனடையவும். 

published on : 21st December 2022

அண்ணா பல்கலை.யில் கரோனா பாதிப்பு 11ஆக உயர்வு

சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

published on : 26th May 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை