- Tag results for Arvind Kejariwal
‘பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம்’: குஜராத்தில் கேஜரிவால் வாக்குறுதிகுஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். | |
![]() | ‘மோடி..மோடி..’ முழக்கங்களுடன் கேஜரிவாலுக்கு வரவேற்புகுஜராத்திற்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வந்தபோது, பாஜக ஆதரவாளர்கள் மோடி மோடி என்று முழக்கமிட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. |
![]() | தில்லி அரசை நீக்கக் கோரி குடியரசுத் தலைவரிடம் பாஜக நாளை மனுதில்லி அரசை தகுதி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் நாளை கோரிக்கை மனு அளிக்கவுள்ளனர். |
இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளி தொடக்கம்: வீட்டிலிருந்தே படிக்கலாம்!நாட்டின் முதல் மெய்நிகர் பள்ளியை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று தொடங்கி வைத்தார். | |
![]() | செத்தாலும் நாட்டு மக்களுக்கு துரோகம் இழைக்க மாட்டோம்: கேஜரிவால்செத்தாலும் நாட்டு மக்களுக்கு துரோகம் இழைக்க மாட்டோம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். |
கேஜரிவால் கூட்டத்தில் 9 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை: காரணம் என்ன?தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 9 பேர் பங்கேற்கவில்லை. | |
‘குஜராத்திலும் இலவச மின்சாரம்’: கேஜரிவால் வாக்குறுதிகுஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். | |
![]() | ‘ஆம் ஆத்மியை நினைத்து நாடு பெருமை கொள்கிறது’: கேஜரிவால்பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் செயலால், ஆம் ஆத்மியை நினைத்து நாடு பெருமை கொள்வதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த கேஜரிவால் தெரிவித்துள்ளார். |
‘பஞ்சாப் பாதுகாப்பிற்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம்’: கேஜரிவால்ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பஞ்சாப் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். | |
![]() | அம்பேத்கா் இசை நாடகம் பிப். 25-இல் தொடக்கம்: முதல்வா் கேஜரிவால் தகவல்மறைந்த சட்டமேதை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை இசை நாடக வடிவில் மிகப்பிரமாண்டமாக தில்லி ஜேஎல்என் விளையாட்டு அரங்கில் பிப்.25-ஆம் தேதி முதல் தொடா்ந்து 16 நாள்கள் நடைபெறும் |
![]() | காங்கிரஸ் வேட்பாளர்களில் ‘ஸ்லீப்பர்செல்ஸ்’: பாஜகவை அம்பலப்படுத்தும் கேஜரிவால்கோவா தேர்தலில் பாஜகவை சேர்ந்தவர்கள் காங்கிரஸில் இணைந்து வெற்றி பெற்ற பிறகு கட்சி மாறத் திட்டமிட்டுள்ளனர். |
![]() | ‘அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பகத் சிங் படங்கள் வைக்க வேண்டும்’: கேஜரிவால்தில்லி குடியரசு நாள் விழாவையொட்டி தேசிய கொடி ஏற்றிவைத்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை உரையாற்றினார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்