- Tag results for Asani
![]() | ஆந்திரத்தில் கரையைக் கடந்தது ‘அசானி’ புயல்ஆந்திர மாநிலம், மச்சிலிப்பட்டினம்-நா்சாபுரம் இடையே ‘அசானி’ புயல் புதன்கிழமை இரவு கரையைக் கடந்தது. |
![]() | இன்னும் 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?அசானி புயல் எதிரொலியாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | அசானி புயல்: மக்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கைஅசானி புயல் காரணமாக ஆந்திர கடலுக்கு யாரும் செல்ல வேண்டாம் என ஆந்திர அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. |
![]() | அசானி புயல்: விஜயவாடாவில் விமான சேவை ரத்துவங்கக் கடலில் உருவான அசானி புயல் காரணமாக, தொடர்ந்து இரண்டாவது நாளாக, விசாகப்பட்டினத்திற்கு செல்லும், வந்தடையும் |
அசானி புயல்: தமிழகத்தில் 2 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புதமிழகத்தின் அனேக இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. | |
![]() | அசானி புயல் எதிரொலி: 22 விமானங்கள் ரத்து‘அசானி” தீவிரப் புயல் காரணமாக 22 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விசாகப்பட்டினம் விமான நிலைய இயக்குநர் கே. ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார். |
![]() | அசானி புயல்: சென்னையில் 17 விமானங்கள் ரத்துஅசானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் 17 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. |
![]() | ஆந்திரம்: மர்மமான தங்க நிறத்தேர் கரையொதுங்கியதுஆந்திரம்: மர்மமான தங்க நிறத்தேர் கரையொதுங்கியது |
![]() | அசானி புயல்: ஆந்திரத்தில் இன்றைய பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்புஅசானி புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. |
![]() | அடுத்த 2 மணிநேரத்திற்கு எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | ‘அசானி’ புயல் ஆந்திரத்தில் தீவிரம்தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ‘அசானி’ புயல் தீவிரப் புயலாக மாறி வடக்கு ஆந்திரம் - ஒடிஸா கடற்கரையை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கி நகா்ந்து வருகிறது. |
![]() | இன்று வலுவிழக்கிறது ‘அசானி’மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ‘அசானி’” தீவிரப் புயல், வடக்கு-வடகிழக்கு திசையில் வடஆந்திரம் -ஒடிஸா கடற்கரையையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கி நகா்ந்து |
![]() | 'அசானி' புயல்: நாளை காலை 11 மணிக்கு கரையைக் கடக்கிறதுவங்கக் கடலின் மத்திய மேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள அசானி புயல் நாளை (மே 11) காலை 11 மணி முதல் காக்கிநாடா - விசாகப்பட்டிணம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | அசானி புயல் முன்னெச்சரிக்கை: ஒடிசா - ஆந்திரத்தில் 50 மீட்பு குழுக்கள்அசானி புயல் எதிரொலியாக ஒடிசா மற்றும் ஆந்திரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உள்துறை செயலாளர் அஜய் பல்லா கேட்டறிந்தார். |
அசானி புயல்: ஆந்திரத்திற்கு ‘ரெட் அலர்ட்’அசானி புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் ஆந்திர பிரதேசத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்