- Tag results for Assam Flood
![]() | ‘இப்படி ஒரு வெள்ளத்தைப் பார்த்ததில்லை’: அசாம் முதல்வர்கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அசாம் மாநிலம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வசர்மா தெரிவித்துள்ளார். |
அசாம் வெள்ளம்: மத்திய அரசின் உதவியை நாடும் முதல்வர்அசாமில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக 30 முதல் 40 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார். | |
![]() | அசாம் வெள்ளம்: சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் ரூ. 51 லட்சம் நிவாரண உதவி!அசாமில் தங்கியிருந்த சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள், அந்த மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 51 லட்சம் நிவாரண உதவி அளித்துள்ளனர். |
![]() | அசாம்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ராகுல் வேண்டுகோள்அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். |
அசாமில் வெள்ளம்: இதுவரை 24 பேர் பலி, 7.19 லட்சம் பேர் பாதிப்புஅசாமில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மேலும் 6 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. | |
அசாமில் வெள்ளத்திலிருந்து விலங்குகளைப் பாதுகாக்க புதிய திட்டம்அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விலங்குகளைப் பாதுகாக்க வனத்துறை சுமார் 40 மேடான நிலங்களின் கட்டுமானப் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக வனத்துறை அமைச்சர் பரிமல் சுக்லபைத்யா தெரிவித்தார். | |
![]() | அஸ்ஸாமில் வெள்ளம், நிலச்சரிவு: சாலை, ரயில் வழித் தொடர்புகள் துண்டிப்புஅஸ்ஸாமில் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக அந்த மாநிலத்துக்கும் திரிபுரா, மிஸோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கும் இடையிலான சாலை மற்றும் ரயில் வழித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. |
![]() | அசாம் வெள்ளம்: நிலச்சரிவில் 3 பேர் பலி; 57,000 பேர் பாதிப்புஅசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். |
![]() | அஸ்ஸாமில் வெள்ளம் : 25,000 பேர் பாதிப்பு 3 பேர் இறப்புகுவஹாத்தி: அஸ்ஸாமில் இந்த வருடத்தின் முதன் வெள்ளத்தால் ஆறு மாவட்டங்களில் 2500 பேர் பாதிப்பு, 3 பேர் உயிரிழந்துள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்