- Tag results for Assembly election
இவரா ஹிமாசலின் அடுத்த முதல்வர்?ஹிமாசலில் காங்கிரஸ் தேர்தல் பிரசார குழுத் தலைவராக செயல்பட்ட சுக்விந்தர் சிங் சுகு ஹிமாசலின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்கலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. | |
ஆம் ஆத்மியின் அடுத்த இலக்கு எந்த மாநிலம் தெரியுமா?மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி மொத்தமுள்ள 40 தொகுதிகளில் குறைந்தது 25 தொகுதிகளில் போட்டியிடும் என அந்தக் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். | |
![]() | ஹிமாசலுக்கு யார் முதல்வர்? இன்று காங். எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!ஹிமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (டிச.9) நடைபெறவுள்ளது. |
குஜராத்தைப் போன்றே தெலங்கானா தேர்தல் முடிவுகளும் இருக்கும்: பாஜககுஜராத்தின் தேர்தல் முடிவுகளைப் போலவே தெலங்கானாவிலும் பாஜக ஆட்சியமைக்கும் என தெலங்கானா மாநில பாஜகத் தலைவர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். | |
குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜககுஜராத்தில் 150-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று 7வது முறையாக ஆட்சியமைக்கிறது. | |
![]() | குஜராத் மக்கள் செய்ததையே திரிபுரா மக்களும் செய்ய வேண்டும்: திரிபுரா முதல்வர்வேகமான வளர்ச்சி மற்றும் சிறந்த நிர்வாகம் போன்ற காரணங்களினாலேயே அதிக அளவிலான குஜராத் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளதாக திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார். |
![]() | குஜராத் தேர்தல் தோல்வி: காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ராஜிநாமாகுஜராத் மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ரகு சர்மா தனது தேர்தல் பொறுப்பாளர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். |
ஹிமாசல் முதல்வர் யார்? காங். எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்ஹிமாசலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மாநிலத்தில் காங்கிரஸினை யார் வழிநடத்தப் போகிறார்கள் என்பது குறித்து தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. | |
![]() | குஜராத் தோ்தல்: வாக்களித்தார் பிரதமர் மோடி!அகமதாபாதின் ராணிப் என்ற இடத்தில் நிஷான் பப்ளிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கை செலுத்தினார். |
காங்கிரஸ் அடிமை மனப்பான்மையைப் பெற்றுள்ளது: பிரதமர் மோடி குற்றச்சாட்டுசுதந்திரத்துக்கு முன்னதாக ஆங்கிலேயர்களுடன் இணைந்து வேலை செய்ததால் காங்கிரஸுக்கு அடிமை மனப்பான்மை வந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். | |
தேர்தல் முடியும் முன்பே தோல்வியை ஒப்புக்கொண்ட காங்கிரஸ்: பிரதமர் மோடிமின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு என காங்கிரஸ் குறை கூறுவதன் மூலம் தேர்தல் முடிவதற்கு முன்பே தனது தோல்வியை காங்கிரஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். | |
காங்கிரஸுக்கு இதேதான் வேலை, என்ன சொல்கிறார் பிரதமர்?காங்கிரஸுக்கு நல்ல திட்டங்களை தாமதப்படுத்துவது மற்றும் மக்களை தவறாக வழிநடத்துவதில் மட்டுமே நம்பிக்கை உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். | |
![]() | சுதந்திரத்துக்குப் பின் செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்: பிரதமர் மோடிகுஜராத் மக்கள் சுதந்திரத்திற்கு பின்னர் செய்த தவறை மீண்டும் செய்யாமல் பாஜகவினை மாநிலத்தில் மீண்டும் ஆட்சியில் அமர செய்ய வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். |
![]() | குஜராத் தேர்தல்: நடந்து வந்து வாக்களித்த 104 வயது முதியவர்!குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவின்போது, இருவர் உதவியுடன் 104 வயது முதியவர் வாக்களித்த புகைப்படம் பலரால் பகிரப்பட்டு வருகிறது. |
காங்கிரஸ் ஆட்சியில்தான் வறுமை அதிகரித்தது: பிரதமர் மோடிவறுமையை ஒழிக்க வெறும் முழக்கங்களை மட்டுமே காங்கிரஸ் கொடுத்து வந்ததாகவும், காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் வறுமை அதிகரித்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்