• Tag results for Audio launch

அடுத்த சாட்டை ஆடியோ வெளியீடு!

அடுத்த சாட்டை ஆடியோ வெளியீடு!

published on : 8th August 2019

என்  காதலி சீன் போடுறா

சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரித்துள்ள படம் `என்  காதலி சீன் போடுறா'. இதில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, அஞ்சலி அம்மா, அம்பானி சங்கர், தியா, தென்னவன், வையாபுரி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் விஜய் டிவி.கோகுல் நடித்துள்ளார். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்.

published on : 3rd January 2019

ராட்சசன் இசை விழா ஸ்டில்ஸ்

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், ராதா ரவி, நிழல்கள் ரவி, முனிஷ்காந்த், காலி வெங்கட் ஆகியோர் நடிப்பில் 'ராட்சசன்' படத்தின் இசை விழா ஸ்டில்ஸ்.

published on : 2nd October 2018

கூத்தன் இசை வெளியீட்டு விழா

நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் படம் 'கூத்தன்'. சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் சிகரம் கே. பாக்யராஜ், ஜாக்குவார்தங்கம், நடிகை அர்ச்சனா, நடிகை நமீதா, நடிகை நிகிஷா பட்டேல், மற்றும் பலபிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

published on : 7th September 2018

தாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு

சென்னையில் நடைபெற்ற 'தாதா 87' படத்தின் பாடல் வெளியீட்டு விழா படங்கள்.

published on : 21st August 2018

சீமராஜா இசை வெளியீட்டு விழா

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா 'சீமராஜா இசைத்திருவிழா' என்ற பெயரில் மதுரையில் நடைபெற்றது. இதில்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தாவும், வில்லி கேரக்டரில் சிம்ரனும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரி, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

published on : 4th August 2018

பள்ளிப் பருவத்திலே இசை விழா

வி.கே.பி.டி.கிரியேஷன்ஸ் சார்பில் டி.வேலு தயாரிப்பில், வாசுதேவ் பாஸ்கர் இயக்கியுள்ள படம் ‘பள்ளிப் பருவத்திலே’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், பாண்டிராஜ், சற்குணம், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, மற்றும் ஜாக்குவார் தங்கம், நடிகர்கள் நாசர், பொன்வண்ணன், அபிராமி ராமநாதன், தேவயானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

published on : 20th September 2017

திருட்டுப்பயலே 2 இசை வெளியீட்டு விழா

பாபிசிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் சுசிகணேசன் இயக்கி வரும் ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. வித்யாசாகர் இசையமைத்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

published on : 15th September 2017

ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் ஆடியோ விழா

அதர்வா, ரெஜினா கஸாண்ட்ரா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரணிதா சுபாஷ், அதீதி என நான்கு நாயகிகளும், சூரி, ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்' படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை உள்ள கலைவாணர் அரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

published on : 28th June 2017

வேலையில்லா பட்டதாரி 2 இசை விழா

ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் இசை வெளியீட்டு விழா படங்கள். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில், தனுஷ் பிறந்தநாளான ஜுலை 28-ஆம் தேதி வெளியாகிறது.

published on : 27th June 2017

ரங்கூன் ஆடியோ வெளியீடு விழா

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரங்கூன்’. இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், கெளதம் கார்த்திக், விஜய் சிங், நாயகி சனா, இசையமைப்பாளர் விக்ரம், நடன அமைப்பாளர் சதிஷ், சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவு உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

published on : 8th June 2017

படைவீரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா!

பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘படைவீரன்’. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்.

published on : 3rd May 2017

கோம்பே படத்தின் ஆடியோ விழா

ழுக்க முழுக்க புதுமுகங்களால் உருவாக்கப்பட்டுள்ள படம் தான் ‘கோம்பே’. தேனி, கம்பம் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது, விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினரின் புகைப்படத் தொகுப்பு.

published on : 3rd May 2017

மாயவன் ஆடியோ விழா

சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘மாயவன்’. வித்தியாசமான ஒரு த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன், நாயகியாக லவண்யா த்ரிபாதி நடித்துள்ளனர். இவர்களுடன் டேனியல் பாலாஜி, பகவதி பெருமாள், ஜேபி, மைம் கோபி, பாபு ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற இதன் ஆடியோ வெளியீடு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்.

published on : 19th April 2017

தொண்டன் ஆடியோ விழா

சமுத்திரக்கனி இயக்கிய தொண்டன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பாலா, சூரி, தம்பி ராமையா, நமோ நாராயணன் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டர். படத்தின் ஆடியோ லான்ச் ஸ்டில்ஸ்.

published on : 18th April 2017
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை