• Tag results for Auto

ஆந்திரத்தில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்து 8 பேர் பலி

ஆந்திரம் மாநிலம், ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

published on : 30th June 2022

பள்ளிக்குச் சென்ற முதல்நாளில் எல்கேஜி மாணவர் பலி

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து எல்.கே.ஜி சிறுவன் பலியானார். இதில் 7 சிறுவர், சிறுமியர் படுகாயமடைந்தனர்.

published on : 27th June 2022

நெல்லையில் பள்ளி ஆட்டோ கவிழ்ந்து எல்கேஜி மாணவன் பலி

நெல்லையில் பள்ளி ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் சிக்கிய எல்கேஜி மாணவன் பலியானார்.

published on : 27th June 2022

இலங்கையில் பரிதாபம்: பெட்ரோல் வாங்க வரிசையில் நின்ற ஆட்டோ ஓட்டுநர் பலி

கடுமையான பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கையில், எரிபொருள் தட்டுப்பாட்டால் பெட்ரோல் வாங்க நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

published on : 16th June 2022

தஞ்சையில் ஓலா, ஊபர் ஆப்களுக்கு போட்டியாக 'சுதந்திர மீட்டர் ஆட்டோ' ஆப்

தஞ்சை ஆட்டோ ஓட்டுநர்கள்,  ஒன்று கூடி   ஜிபிஎஸ்  கருவி இணைப்புடன் கூடிய   'சுதந்திர மீட்டர் ஆட்டோ'  என்கிற  ஆப் மூலம் 2 கிலோமீட்டர் தூரம் வரை 49 ரூபாய் கட்டணம் பெறுவது  என்கிற  முடிவிற்கு வந்துள்ளனர்‌.

published on : 28th May 2022

கந்திலி அருகே ஆட்டோ-மினிவேன் மோதி விபத்து: தாய் மற்றும் 6 மாத குழந்தை பலி

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த முனியூர் பகுதியில் வசிப்பவர் ஜெகதீசன்(68). இவரது மனைவி அரசி(62) மற்றும் மகன் ராஜ்குமார்(40). கடந்த வருடம் அடுத்தடுத்த தினங்களில் இறந்துள்ளனர்.

published on : 24th May 2022

பத்தமடையில் ஆட்டோ மீது மரம் விழுந்து 2 பேர் பலி: உறவினர்கள் மறியல்

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகே வியாழக்கிழமை சாலை விரிவாக்கம் பணியின்போது ஆட்டோ மீது

published on : 5th May 2022

சேலம்   மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுநர்கள் 6 பேர் தீக்குளிக்க முயற்சி

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் கொலை மிரட்டல் விடுத்தும், பணம் கேட்டு மிரட்டும் ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்டோ ஓட்டுநர்

published on : 29th April 2022

ஆட்டோ ஓட்டும்  விரிவுரையாளர்...!

நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுவது பெரிய வித்தை அல்ல என்றாலும் ஆங்கிலம் சரளமாகப் பேசுவது இந்தியர்களில் அநேகருக்குச் சற்று சிரமமான விஷயம் தான்.

published on : 10th April 2022

ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆட்டோ ஓட்டுநர்களும், பயணிகளும் பயனடையும் வகையில், பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

published on : 9th April 2022

புதுவையில் ஆட்டோ பதிவு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராட்டம்

புதுவையில் ஆட்டோ பதிவு(எஃப்சி) கட்டணம் உயர்த்தியதை திரும்பப் பெற வலியுறுத்தி ஏஐடியுசி ஆட்டோ சங்கத்தினர்

published on : 4th April 2022

அதிக கட்டணம்: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

வேலை நிறுத்தத்தைப் பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

published on : 28th March 2022

பொது வேலைநிறுத்தம்: ஆட்டோக்களில் கட்டணம் உயர்வு; பொதுக்கள் அவதி

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 70 சதவிகித பேருந்துகள் இயக்கப்படாததால் ஆட்டோக்களில் சாதாரணமாக ரூ.40 கட்டணம் வசூலிக்கப்பட்ட இடத்திற்கு ரூ.80 வரை வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

published on : 28th March 2022

பயணக் கட்டணம் உயருகிறது: ஆட்டோவுக்கு ரூ. 30, டாக்ஸிக்கு ரூ.210 அதிகம்

கேரளத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலியாக வாடகை  வாகனங்களில் பயணக் கட்டணம் உயரும் என்று கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோனி ராஜு தெரிவித்துள்ளார். 

published on : 23rd March 2022

உ.பி.யில் ஹோலி கொண்டாட்டத்தின்போது தண்ணீர் பலூன் வீசியதால் கவிழ்ந்த ஆட்டோ

உ.பி.யில் ஹோலி கொண்டாட்டத்தின்போது தண்ணீர் பலூன் வீசியதால் சாலையில் சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்தது. 

published on : 20th March 2022
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை