- Tag results for Avinashi
![]() | அவிநாசி: வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்அவிநாசியில் நில அளவைத் துறை வட்டத் துணை ஆய்வாளர் மோகன் பாபு லஞ்சம் கேட்பதைக் கண்டித்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள், விவசாயிகள் வெள்ளிக்கிழமை மாலை திடீர் காத்திருப்புப் போராட்டத்தில் |
![]() | மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி: அவிநாசி மாணவர் வெள்ளிப் பதக்கம்மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் அவிநாசியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். |
![]() | திமுக அரசை கண்டித்து அவிநாசியில் பாஜகவினர் உண்ணாவிரதம்திமுக அரசைக் கண்டித்து, பாஜகவினர் அவிநாசியில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | அவிநாசியில் டேங் ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்டேங் ஆப்ரேட்டர்களுக்கு ஒரே விகிதத்தில் மாநிலம் முழுவதும் சம்பளம் நிர்ணயம் செய்யக் கோரி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் அவிநாசியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | கோலாகலமாக துவங்கிய அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம்அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேரோட்டம் வியாழக்கிழமை காலை கோலாகலமாக துவங்கியது. |
![]() | அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா தொடங்கியதுஅவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா 2 ஆண்டுகளுக்குப் பிறகு கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. |
![]() | அவிநாசியில் சின்னக்கருணைபாளையம் மக்கள் மண் குதிரைகள் சுமந்து வந்து நேர்த்திக்கடன்!அவிநாசிலிங்கேசுவரர் கோயில் தேர்த்திருவிழாவையொட்டி, சின்னக்கருணைபாளையத்தில் இருந்து, ஆகாசராயர் கோயிலுக்கு, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மண் குதிரைகள் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். |
![]() | அவிநாசியில் முதலை உண்ட பாலகனை மீட்டெடுத்த உற்சவத் திருவிழாஅவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத் திருநாளையொட்டி, முதலை உண்ட பாலகனை மீட்டெடுத்த முதலை வாயிற் பிள்ளை உற்சவத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | அத்திக்கடவு திட்டம் ஜூன் மாதத்தில் நிறைவடையும்: ஈ.ஆர். ஈஸ்வரன்அத்திக்கடவு திட்டம் ஜூன் மாதத்தில் நிறைவடையும் என்றும் விடுபட்ட குளம், குட்டைகள் 2வது திட்டத்தில் சேர்க்கப்படும் என்றும் கொதேக நிறுவனத் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். |
![]() | அவிநாசி: விசைத்தறியாளர்கள் கூலி உயர்வுப் பிரச்னை; கடையடைப்புவிசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி, அவிநாசி அருகே தெக்கலூரில் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. |
![]() | அவிநாசி அருகே விபத்து: இளம் தம்பதியர் பலிஅவிநாசி அருகே பழங்கரையில் பெயர் பலகையில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் தம்பதியர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர். |
![]() | அவிநாசி, திருமுருகன்பூண்டியில் வாக்குப்பதிவுநகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, அவிநாசி பேரூராட்சி, திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. |
![]() | அவிநாசி அருகே விவசாய விளை நிலத்தில் ரசாயன நிறுவனம் அமைக்க எதிர்ப்புஅவிநாசி அருகே பொங்கலூர் தொட்டிபாளைத்தில் விவசாய விளை நிலத்தில் ரசாயன நிறுவனம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். |
![]() | கூலி உயர்வுப் பிரச்னை: தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட விசைத்தறியாளர்கள் முடிவுகூலி உயர்வுப் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக விசைத்தறியாளர்கள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். |
![]() | திருமுருகன்பூண்டி கோயில் தேரோட்டம் கொடியேற்றத்துடன் துவக்கம்திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் தேரோட்டம் கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்