- Tag results for Bail
![]() | சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு ஜாமீன்யூடியூபர் சூர்யா தேவியை தாக்கிய வழக்கில் சின்னத்திரை பிரபலம் நாஞ்சில் விஜயனுக்கு பூவிருந்தவல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. |
![]() | கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் - மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் மறுப்புகால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 2 மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. |
![]() | பாலியல் புகார்: இலங்கை வீரருக்குப் பிணை வழங்கிய ஆஸி. நீதிமன்றம்சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | காவல் விசாரணை தேவையின்மை முன்ஜாமீனுக்கு அடிப்படை அல்லகுற்றஞ்சாட்டப்படுபவரைக் காவலில் எடுத்து விசாரிக்கத் தேவையில்லை என்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முன்ஜாமீன் வழங்குவது ஏற்புடையது அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
![]() | பண மோசடி வழக்கு: ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்புஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நவம்பர் 10ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | பங்குச் சந்தை முறைகேடு விவகாரம்: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன்!தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் கைதான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்ரமணியனுக்கு தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. |
![]() | பண மோசடி வழக்கு: ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன்200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு தில்லி பாட்டியாலா நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. |
![]() | கனல் கண்ணன் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல்பெரியார் சிலை உடைப்பு குறித்து பேசிய வழக்கில் கைதான சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். |
![]() | நிதி அமைச்சர் கார் மீது காலணி வீச்சு சம்பவம்: மேலும் 2 பேருக்கு ஜாமீன்தமிழக நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கில் மேலும் 2 பேருக்கு ஜாமீன் வழங்கி மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்!பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. |
![]() | வைகை நதி பாதுகாப்பு மாநாடுமதுரையில்வைகைப் பெருவிழா மற்றும் வைகை நதி பாதுகாப்பு மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. |
![]() | கனியாமூர் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்புகனியாமூர் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
பீமா கோரேகான் வழக்கு: வரவர ராவுக்கு ஜாமீன்தெலுங்கு கவிஞரும் சமூக ஆா்வலருமான வரவர ராவின் மருத்துவ காரணங்களுக்காக உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. | |
கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் 72 பேருக்கு ஜாமீன்சின்ன சேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில் கைதான 72 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. | |
![]() | லூலூ மால் தொழுகை சர்ச்சை: 6 பேருக்கு நிபந்தனை ஜாமின்உத்திரப் பிரதேச மாநிலம் லக்னௌவிலுள்ள லூலூ மாலில் தொழுகை செய்த 6 நபருக்கும் தற்போது பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்