• Tag results for Bangaladesh

முதல் டி20 மழையால் கைவிடப்பட்டது

வங்காள தேசம் - மே.இ. தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. 

published on : 3rd July 2022

முடிவு தெரிந்த பிறகு ஆட்டத்தைப் பார்ப்பார்களா? : வங்கதேச முன்னாள் டெஸ்ட் கேப்டன்

வங்காள தேசம் மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடி தோல்வியைத் தழுவியது. இதைப் பற்றி வங்கதேச முன்னாள் டெஸ்ட் கேப்டன் கருத்து தெரிவித்துள்ளார். 

published on : 2nd July 2022

நடிகை கொடூரமாக கொலை: கணவர் கைது

வங்க தேச நடிகை கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

published on : 19th January 2022

வங்கதேசம்-படகில் தீ விபத்து: 37 பேர் பலி, 200 பேர் காயம்

வங்கதேசத்தில் இன்று அதிகாலை  படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 37 பேர் பலியானதோடு 200 பேர் காயமடைந்தனர்.

published on : 24th December 2021

வங்கதேசத்தில் அமெரிக்கர் கொலை: குற்றவாளிகள் பற்றிய தகவலுக்கு ரூ.380 கோடி சன்மானம்

வங்கதேசத்தில் கொல்லப்பட்ட அவிஜித் ராயின் வழக்கில் குற்றவாளிகள் பற்றிய தகவலைக் கொடுப்பவர்களுக்கு 5 மில்லியன் டாலர்களை சன்மானமாக வழங்க அமெரிக்க முடிவு செய்துள்ளது.

published on : 21st December 2021

இந்துக்களை கொன்றவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் -வங்கதேச பிரதமர்

வங்கதேசத்தில் துர்கா பூஜையின் போது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு பலியான 4 இந்துக்களின் இறப்பிற்கு நீதி கிடைக்கும் என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்திருக்கிறார்.

published on : 15th October 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை