- Tag results for Bangladesh
![]() | டெங்கு காய்ச்சல் அதிகம் பாதிக்கக்கூடிய நாட்டில் இதுவரை 909 பேர் பலி!வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சல் பாதித்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை 900-ஐத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவிக்கின்றன. |
![]() | டெங்கு பாதிப்பை கையாளுவதில் சிக்கல்: வங்க தேசத்தில் 778 பேர் பலி!வங்க தேசத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து அங்கு பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. |
வைரஸ் காய்ச்சலால் ஆசியக் கோப்பை தொடரிலிருந்து விலகிய வங்கதேச வீரர்!உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் ஆசியக் கோப்பை தொடர் முழுவதுமாக விலகியுள்ளார். | |
![]() | நான் செய்தது குறித்து எந்தக் கவலையுமில்லை: ரன் அவுட் சர்ச்சை குறித்து ஹர்மன்ப்ரீத்!இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் வங்கதேச அணிக்கு எதிரான சர்ச்சை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். |
உலகக் கோப்பையில் வங்கதேசத்தை வழிநடத்தும் ஷகிப்!ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர்களுக்கு அனுபவம் வாய்ந்த ஷகீப் அல் ஹசன் வங்கதேச ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். | |
![]() | வங்கதேசத்தில் கப்பலுடன் படகு மோதியதில் 8 பேர் பலிவங்கதேசத்தில் மணல் ஏற்றிய கப்பலுடன் படகு மோதியதில் 8 பேர் பலியாகினர். |
வங்கதேச அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் தமிம் இக்பால்!முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக வங்கதேச அணியின் கேப்டன் பதவியிலிருந்தும், ஆசியக் கோப்பை போட்டியிலிருந்தும் தமிம் இக்பால் விலகியுள்ளார். | |
![]() | தினமும் அதிகரிக்கும் டெங்கு பலி: வங்கதேசத்தில் மக்கள் அச்சம்!வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 261 ஆக உயர்ந்துள்ளன. |
வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 251 பேர் பலி!வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சல் பாதித்து பலியானோர் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார சேவைகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. | |
வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 185 பேர் பலி!வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 185 ஆகவும், பாதிப்பு 35,270-ஐ எட்டியுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார சேவைகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. | |
![]() | இந்திய மகளிர் அணி கேப்டனுக்கு 2 போட்டிகளில் விளையாட தடை!இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அடுத்த இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதை ஐசிசி உறுதிப்படுத்தியுள்ளது. |
![]() | வங்கதேசத்தில் ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு: 9 பேர் பலி!வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,292 பேருக்கு டெங்கு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
![]() | இந்திய மகளிரணி கேப்டன் ஸ்டம்பினை பேட்டால் அடித்து நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு: வைரல் விடியோ!வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி கேப்டன் ஸ்டம்பினை பேட்டால் அடித்து நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. |
![]() | வங்கதேசத்தில் ஒரே மாதத்தில் 562 பேர் பலி: என்ன காரணம்?வங்கதேசத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் நிகழ்ந்த சாலை விபத்துகளில் சுமார் 562 பேர் பலியாகியுள்ளதாக சாலை பாதுகாப்பு அறக்கட்டளை அறிக்கை வெளியிட்டுள்ளது. |
![]() | டி20 தொடரை கைப்பற்றியது இந்திய மகளிரணிவங்கதேச மகளிரணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் 8 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்ற இந்திய மகளிரணி, டி20 தொடரைக் கைப்பற்றியது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்