• Tag results for Ben Stokes

பென் ஸ்டோக்ஸுக்கு அறுவை சிகிச்சை!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

published on : 30th November 2023

8 வீரர்களை விடுவித்த சிஎஸ்கே அணி! 

நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி தனது அணியில் இருந்து 8 வீரர்களை விடுவித்துள்ளது. 

published on : 26th November 2023

ஐபிஎல் 2024: பென் ஸ்டோக்ஸ் இல்லை; சிஎஸ்கேவுக்குப் பின்னடைவா?

வேலைப்பளு மேலாண்மை காரணமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

published on : 23rd November 2023

சிஎஸ்கே அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிப்பு?

ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ், அந்த அணியிலிருந்து விடுவிக்க உள்ளதாகத் தகவல்.

published on : 14th November 2023

ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரராக மாறிய பென் ஸ்டோக்ஸ்!

ஒருநாள் போட்டிகளில்  இங்கிலாந்து அணிக்காக  ஒரு ஆட்டத்தில் அதிக ரன்கள் குவித்த வீரராக பென் ஸ்டோக்ஸ் மாறியுள்ளார். 

published on : 14th September 2023

ஓராண்டுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் மீண்டும் பென் ஸ்டோக்ஸ்!

உலகக் கோப்பை தொடருக்காக ஒருநாள் போட்டிகளில் ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ளார்.  

published on : 8th September 2023

பென் ஸ்டோக்ஸ் ஒரு சுயநலவாதி: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!

பென் ஸ்டோக்ஸ் சுயநலமாக நடந்து கொள்வதாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் தெரிவித்துள்ளார்.

published on : 19th August 2023

சிஎஸ்கே அணிக்கு தகுதியற்றவர் ஸ்டோக்ஸ்; ரூ.16 கோடி வீண்: ரசிகர்கள் ஆவேசம்!

சிஎஸ்கே அணிக்கு தகுதியற்ற வீரர் பென் ஸ்டோக்ஸ் என சிஎஸ்கே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

published on : 15th August 2023

ஒருநாள் உலகக் கோப்பை அணியில் பென் ஸ்டோக்ஸ்? 

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணியில் இடம்பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 15th August 2023

டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக புதிய பார்வையாளர்களை அழைத்து வந்துள்ளோம்: ஸ்டோக்ஸ் பெருமிதம்! 

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக புதிய பார்வையாளர்களை அழைத்து வந்துள்ளோம் என பெருமிதமாக கூறியுள்ளார். 

published on : 1st August 2023

ஆஷஸ் டெஸ்டில் புதிய சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்!

ஆஷஸ் டெஸ்டில் புதிய உலக சாதனை ஒன்றை இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார்.

published on : 30th July 2023

தோனி சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ்! 

இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். 

published on : 10th July 2023

ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா வெற்றி பெற 281 ரன்கள் இலக்கு! 

முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 281 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

published on : 19th June 2023

தற்போது காயம் எப்படி இருக்கிறது?: பென் ஸ்டோக்ஸ் கூறிய தகவல்! 

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் குறித்து பேசியுள்ளார். 

published on : 4th June 2023

ஐசிசி 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக தேர்வான சிஎஸ்கே வீரர்!

ஐசிசி டெஸ்ட் போட்டியின் 2022-ஆம் ஆண்டின் சிறந்த வீரராக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

published on : 26th January 2023
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை