- Tag results for Bill
![]() | திமுக ஆட்சியில் தான் மின் கட்டணம் குறைவு: வி.செந்தில்பாலாஜிஅதிமுக ஆட்சி காலத்தை ஒப்பிடுகையில் திமுக ஆட்சியில் மின் கட்டணம் குறைவாகவே இருக்கிறது என மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார். |
![]() | இன்று கடைசி: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் இணைக்காவிடில் என்னவாகும்?மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்காக, சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
![]() | உலகப் பணக்காரர்களில் 7ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்ட கௌதம் அதானிஅதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 7-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். |
![]() | வாழப்பாடி: சிங்கிபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசம்!வாழப்பாடி புதுப்பாளையம் மற்றும் சிங்கிபுரம் நாடார் தெரு மாரியம்மன் கோயிலில் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் வெள்ளிக்கிழமை இரவு உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச் சென்ற... |
![]() | மின்வாரிய செலவுக்கேற்ப ஒவ்வொரு மாதமும் புதிய மின் கட்டணமா?திமுக தேர்தல் அறிக்கையிலும் மாதந்தோறும் மின்பயன்பாடு அளவீடு எடுத்து கட்டணம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. |
![]() | நீட் விலக்கு: மீண்டும் விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம்!நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் கேட்டு தமிழக மருத்துவத்துறைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. |
![]() | மகாராஷ்டிர பேரவையில்லோக் ஆயுக்த மசோதா நிறைவேற்றம்மகாராஷ்டிர சட்டப்பேரவையில் லோக் ஆயுக்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. |
![]() | 'அடுத்த ஆண்டு தாத்தாவாகப் போகிறேன்': மிக மகிழ்ச்சியாக அறிவித்த பிரபலம்அடுத்த ஆண்டு தான் தாத்தாவாகப் போகிறேன் என்று 2022ஆம் ஆண்டு நிறைவையும், 2023ஆம் ஆண்டை வரவேற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பதிவிட்டுள்ளார். |
![]() | ஆசியாவின் சமூக தொண்டாளர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள் இடம் பிடித்தனர்!ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள ஆசியாவின் சமூக தொண்டாளர்களின் 16 ஆவது பதிப்பு பட்டியலில் இந்திய கோடீஸ்வரர்களான கௌதம் அதானி, ஷிவ் நாடார் மற்றும் அசோக் சூட்டா |
![]() | கடற்கொள்ளை தடுப்பு மசோதா மீது மக்களவையில் விவாதம்சா்வதேச விதிகளுக்கு உள்பட்டு வகுக்கப்பட்ட கடற்கொள்ளை தடுப்பு மசோதா மீது மக்களவையில் புதன்கிழமை விவாதம் நடத்தப்பட்டது. |
![]() | தமிழக ஆளுநருடன் சட்ட அமைச்சா் சந்திப்புஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு அனுமதி வழங்குவது தொடா்பாக, ஆளுநா் ஆா்.என். ரவியை, சட்ட அமைச்சா் எஸ்.ரகுபதி, சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். |
![]() | ஆதாரை இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாமா?ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின் கட்டணத்தை வசூலிக்கலாம் என்று அதிகாரிகளுக்கு மின் பகிர்மானக் கழகம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின்கட்டணம் செலுத்தலாம்: அமைச்சர் விளக்கம்ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின்கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். |
![]() | தள்ளாடும் தொழில் துறை... மின் கட்டண உயர்வைக் கைவிடுக! - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்தமிழகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் தொழில் துறையினர், மின் கட்டண உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம |
![]() | ஒருவேளை உணவுக்கு ரூ.1.3 கோடி ரசீது! வரி மட்டும் ரூ.6.5 லட்சம்!!ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிரபல உணவகத்தில் ஒருவேளை உணவுக்கு வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ.1.3 கோடி ரசீது வழங்கப்பட்டுள்ளது |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்