• Tag results for Birthday

பேராசிரியர் அன்பழகன் 100வது பிறந்தநாள் - புகைப்படங்கள்

மறைந்த திமுக பொதுச் செயலாளா் க.அன்பழகனின் பிறந்த தின நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை திறந்து வைத்த முதல்வா் ஸ்டாலின்.

published on : 19th December 2021

கனவு நாயகியாக வலம் வரும் பிரியங்கா - புகைப்படங்கள்

கனவு நாயகியாக வலம் வரும் நாயகி பிரியங்கா அருள் மோகன் சமீபத்திய புகைப்படங்கள்.

published on : 20th November 2021

விக்ரம் படத்தில் இவர்களா? : வெளியான கமலின் பிறந்த நாள் விழா புகைப்படம் 

தனது பிறந்தநாளை விக்ரம் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய உலக நாயகன் கமலஹாசன்.

published on : 7th November 2021

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்- புகைப்படங்கள்

சுதரந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும், பாரத நாட்டின் சுதரந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

published on : 31st October 2021

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன் - புகைப்படங்கள்

இயக்குநர் விக்னேஷ் தனது பிறந்தநாளை நயன்தாராவுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

published on : 18th September 2021

பிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினம்  - புகைப்படங்கள்

பிரதமர் மோடி தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து, அவருக்கு பா.ஜ.க. தலைவர்களும், பல முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

published on : 17th September 2021

'தலைமுறைகளை கடந்த நகைச்சுவை மன்னன்' நாகேஷ்! : நடிகர் நாகேஷ் பிறந்தநாள் இன்று...மெய் சிலிர்க்க வைக்கும் திறமையின் தொகுப்பு!   

'தலைமுறைகளை கடந்த நகைச்சுவை மன்னன்' நாகேஷ்! : நடிகர் நாகேஷ் பிறந்தநாள் இன்று.. மெய் சிலிர்க்க வைக்கும் திறமையின் தொகுப்பு!   

published on : 27th September 2019

விக்னேஷ் சிவன்  ப்ர்த்டே! மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.

விக்னேஷ் சிவன்  ப்ர்த்டே! மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.

published on : 18th September 2019

பிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இந்தியப் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் மோடி ஃபாலோயர்ஸுக்கு பரிசாக பிரதமர் மோடி குறித்த ஒரு சிறப்பு புகைப்படத்தொகுப்பு!

published on : 17th September 2019

100 வது பிறந்தநாள்... இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாய் நினைவுகள்!

இந்திய இயற்பியலாளரான விக்ரம் சாராபாய் அகமதாபாத்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர். அவர் நினைத்திருந்தால் ஒரு தொழிலதிபராகி இருக்கக் கூடும் ஆனால், அவரது ஆர்வம் கணிதம் மற்றும் இயற்பியலில் இருந்ததால் அதை நோக்கி ஈர்க்கப்பட்டார். இன்று இந்திய விண்வெளித்திட்டத்தின் தந்தை யார் எனக் கேட்டால் யார் வேண்டுமானாலும் சொல்வார்கள் அது விக்ரம் சாராபாய் என்று! அந்த அளவுக்கு அத்துறையில் சாதனைகள் பல புரிந்து விருதுகள் பலவற்றைக் குவித்தவர் அவர். அவரது 100 ஆவது பிறந்த நாளை கடந்த ஆகஸ்டு 12 ம் தேதி டூடுல் வெளியிட்டுச் சிறப்பித்து கொண்டாடியது கூகுள்... அவரது அரிய புகைப்படங்களில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்.

published on : 16th August 2019

பிறந்தநாள் வாழ்த்துகளுடன் கூடிய தல தோனியின் அரிய புகைப்படங்கள்

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது 38வது பிறந்தநாளை ஜூலை 7, 2019 அன்று கொண்டாடினார்.

published on : 7th July 2019

நடிகர் ஜெய் பிறந்த நாள் கொண்டாட்டம்

பலூன் படப்பிடிப்பு ஸ்பாட்டில் நடிகர் ஜெய் பிறந்த நாள் கொண்டாட்டம் ஸ்டில்ஸ்.

published on : 19th May 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை