- Tag results for Brij Bhushan
![]() | பிரிஜ் பூஷண் சிங்கை மறக்க முடியுமா? - பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!ராஜஸ்தானில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு, 'பாஜகவின் பிரிஜ் பூஷண் சிங்கை மறக்க முடியுமா?' என்று காங்கிரஸின் கௌரவ் வல்லப கேள்வி எழுப்பியுள்ளார். |
பிரிஜ் பூஷணுக்கு இடைக்கால ஜாமீன்!மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. | |
![]() | பிரிஜ் பூஷண் மீதான குற்றப்பத்திரிகை ஜூலை 1-இல் பரிசீலனைமல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான குற்றப்பத்திரிகையை |
பிரிஜ் பூஷண் மீதான பாலியல் வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்!இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. | |
வழக்கை திரும்பப் பெற சிறுமியின் குடும்பத்துக்கு அழுத்தம்: சாக்ஷி மாலிக்மல்யுத்த சம்மேளனத் தலைவா் பிரிஜ் பூஷண் மீதான பாலியல் குற்றச்சாட்டை திரும்பப் பெற சிறுமியின் குடும்பத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். | |
பிரிஜ் பூஷண் மீதான பாலியல் புகார்: தில்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!மல்யுத்த சம்மேளனத் மல்யுத்த சம்மேளனத் தலைவா் பிரிஜ் பூஷண் மீதான மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் தில்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். | |
![]() | மக்களவைத் தோ்தலில் மீண்டும் போட்டியிடுவேன்: பிரிஜ் பூஷண்2024 மக்களவைத் தேர்தலில் கைசர்கஞ்ச் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன் என்று பிரிஜ் பூஷண் சரண் சிங் தெரிவித்துள்ளார். |
![]() | பாலியல் புகார்: பிரிஜ் பூஷண் வீட்டில் காவல் துறையினர் விசாரணைபாலியல் குற்றசாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் வீட்டில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
![]() | அயோத்தியில் பிரிஜ் பூஷண் பேரணிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுப்புஉ.பி. அயோத்தியில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் ஜூன் 5-ம் தேதி நடத்தவிருந்த பேரணிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. |
பிரிஜ் பூஷணுக்கு உலக மல்யுத்த அமைப்பு எச்சரிக்கை!பிரிஜ் பூஷணுக்கு ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. | |
குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்குவேன்: பிரஜ் பூஷண்பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்குவேன் என்று இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் தெரிவித்துள்ளார். | |
![]() | நாட்டுக்காக நாங்கள் பெற்ற பதக்கங்கள் இனி தேவையில்லை: பஜ்ரங் புனியாதங்களுக்கு நேர்ந்த துன்புறுத்தல்களுக்கு எதிராக பேசினால் சிறையில் அடைக்கிறார்கள் என ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்