- Tag results for Budget 2022
![]() | புதுவை சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைப்புபுதுச்சேரி சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் ஆர். செல்வம் தெரிவித்துள்ளார். |
புதுவை பட்ஜெட் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது: திமுக வெளிநடப்புபுதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கிய நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். | |
![]() | புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் சற்றுநேரத்தில் தொடக்கம்புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ளது. |
![]() | உத்தரப் பிரதேசத்தில் மே 26-ல் பட்ஜெட் தாக்கல்உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் மே 26ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை தெரிவித்தார். |
![]() | சென்னை மாநகராட்சியில் புதிதாக 3 டயாலிசிஸ் மையங்கள்: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்புசென்னை மாநகராட்சியில் புதிதாக 3 டயாலிசிஸ் மையங்கள் தொடங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் இன்று நிறைவுநாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடா் இன்றுடன் நிறைவுபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
‘தமிழகம் ஏழை மாநிலம் அல்ல; வளர்ந்த மாநிலம்’: நிதியமைச்சர் பதிலுரைதமிழகம் ஏழை மாநில அல்ல, வளர்ந்த மாநிலம் என பட்ஜெட் மீதான பதிலுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். | |
![]() | வேளாண் நிதிநிலை அறிக்கை: சிறப்பு அம்சங்கள்தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள். |
![]() | விவசாயிகள் இலவச மின்சாரத்துக்கு ரூ.5,157 கோடி: வேளாண் பட்ஜெட்விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கென வேளாண் நிதிநிலை அறிக்கையில் ரூ.5,157 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. |
![]() | தமிழக பட்ஜெட் 2022-23: அறிய வேண்டிய முக்கியம்சங்கள்2022-23 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். |
![]() | தமிழக பேரவையில் நாளை(மார்ச் 18) பட்ஜெட் தாக்கல்தமிழக சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை காலை கூடவுள்ள நிலையில், முதல் நாளிலேயே 2022 - 2023-க்கான நிதிநிலை அறிக்கை(பட்ஜெட்) தாக்கல் செய்யப்படவுள்ளன. |
![]() | மார்ச் 18-ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மார்ச் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கியதுநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது பகுதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. | |
![]() | தமிழக பட்ஜெட்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை2022-23ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தி வருகிறார். |
![]() | ‘தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த பட்ஜெட் உதவும்’: பிரதமர் மோடிமத்திய பட்ஜெட்டில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்