- Tag results for Building Collapse
![]() | மும்பையில் 4 மாடிக் கட்டடம் சரிந்து விழுந்தது; 12 பேர் மீட்புமும்பையில் நான்கு அடுக்குமாடிக் கட்டடம் சரிந்து விழுந்தது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இதுவரை 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். |
![]() | லெபனான்: கட்டடம் இடிந்து விழுந்து ஒருவர் பலி; ஏராளமானோர் படுகாயம்லெபனான் நாட்டில் 3 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து ஒருவர் பலி மற்றும் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். |
![]() | ஈரான் கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வுஈரானின் தென்மேற்கு நகரமான அபாடானில் 10 மாடி வணிகக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது |
![]() | ஈரான் கட்டட விபத்தில் 14 பேர் பலி: மேயர் கைதுதென்மேற்கு ஈரானில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து நகரின் மேயரை அதிகாரிகள் கைது செய்தனர். |
![]() | சீனாவில் கட்டடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வுசீனாவின் சாங்ஷா நகரில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. |
![]() | சேலத்தில் கனமழை: பழைமையான கட்டடம் இடிந்து விழுந்து 3 பேர் காயம்சேலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பெய்த கனமழை காரணமாக, பழைமையான கட்டடத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் 3 பேர் காயமடைந்தனர். |
![]() | கடலூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் பலிகடலூர் அருகே பாழடைந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் 12 வகுப்பு மாணவர்கள் இருவர் வியாழக்கிழமை பலியாகினர். |
![]() | மும்பை: அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் காயம்மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கிழக்கு பந்த்ரா பகுதியைச் சேர்ந்த பெஹ்ரம் நகரில் அமைந்துள்ள உயா் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் காயமடைந்துள்ளனர். |
![]() | திருவொற்றியூரில் திடீரென இடிந்து விழுந்த அடுக்கு மாடிக் கட்டடம்திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரியம் சாா்பில் 1997-இல் கட்டப்பட்ட 24 வீடுகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் திங்கள்கிழமை இடிந்து விழுந்து தரைமட்டமானது. |
![]() | மதுரையில் 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்து காவலர் பலி: மற்றொரு காவலர் கவலைக்கிடம்மதுரையில் பழமையான கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் உயிரிழந்தார். |
தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விபத்துதில்லியில் திங்கள்கிழமை காலை 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்