• Tag results for Bullfighting

வக்கீல் ஐயர் தோப்பில் எருது விடும் திருவிழா: 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு!

திருப்பத்தூர் மாவட்டம், வக்கில் ஐயர் தோப்பு கிராமத்தில் எருது விடும் திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 

published on : 20th May 2022

எடப்பாடி பகுதியில் எருதாட்டத்திற்கு தயாராகி வரும் ஜல்லிக்கட்டு காளைகள்

பொங்கல் விழா விரைவில் வர உள்ள நிலையில், சேலம் மாவட்டம், எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகளை, எருதாட்டம் நிகழ்ச்சிக்காக அதன் உரிமையாளர்கள் தயார் செய்து வருகின்றனர்.

published on : 26th December 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை