- Tag results for Bypoll
![]() | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவுஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. |
![]() | இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி வேட்பாளர் வேட்பு மனுத் தாக்கல்அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பி.செந்தில் முருகன் வெள்ளிக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தார். |
![]() | அதிமுக அணிகளின் வேட்பாளா்கள் அறிவிப்பு: இபிஎஸ் அணி-கே.எஸ்.தென்னரசு, ஓபிஎஸ் அணி-செந்தில்முருகன்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில், அதிமுக வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி அணி சாா்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ்.தென்னரசு (65), ஓ.பன்னீா்செல்வம் அணி சாா்பில் செந்தில்முருகன் (42) |
அதிமுக வேட்பாளர் அறிவிப்பு: பாஜக முடிவு என்ன? அண்ணாமலை பேட்டி!அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியினர் கூட்டணி பெயரை மாற்றி இருப்பது குறித்து உரிய நேரத்தில் பதில் அளிப்பேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். | |
![]() | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக சார்பில் வார் ரூம் அமைப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செயல்பாடுகளுக்காக திமுக சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. |
![]() | இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா போட்டியிடுவார் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். |
![]() | பண்ருட்டியின் வியூகத்தால் அதிரும் அரசியல் களம்!தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதியும், ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகருமான பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரனின் அரசியல் வியூகத்தால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் களத்தில் பல்வேறு |
![]() | எதிரணியில் குழப்பம் உள்ளது என பேச இளங்கோவனுக்கு தகுதியில்லை: கே. அண்ணாமலைஎதிரணியில் குழப்பம் உள்ளது என பேச இளங்கோவனுக்கு தகுதியில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். |
![]() | பிரசாரத்துக்கு வர முதல்வருக்கு அழைப்பு விடுத்தேன்: ஈவிகேஎஸ் இளங்கோவன்இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வர முதல்வரை சந்தித்து அழைப்பு விடுத்தேன் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். |
![]() | இடைத்தேர்தல்: திமுக தேர்தல் பணிக்குழு அமைப்புஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் பணிக்குழுவை திமுக அறிவித்துள்ளது. |
![]() | ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக-பாஜக நாளை பேச்சுவார்த்தைஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக-பாஜக இடையே நாளை பேச்சுவார்த்தை நடக்கிறது. |
![]() | ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சிப் போட்டி?ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிப் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | பிகார் இடைத்தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 24.17% வாக்குகள் பதிவு!பிகாரில் இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மொகாமா மற்றும் கோபால்கஞ்ச் சட்டமன்றத் தொகுதிகளில் காலை 11 மணி நிலவரப்படி 24.17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
![]() | கோகரன்நாத் இடைத்தேர்தல்: 2 மணி நேரத்தில் 10 சதவீத வாக்குகள் பதிவு!உத்தரப் பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடந்துவரும் நிலையில் கோலா கோகரன்நாத் தொகுதியில் வாக்குப்பதிவின் முதல் 2 மணி நேரத்தில் சராசரியாக 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. |
![]() | மகாராஷ்டிர இடைத் தோ்தல்: உத்தவ் தாக்கரேவின் சிவசேனைக்கு காங்கிரஸ் ஆதரவுமகாராஷ்டிரத்தின் அந்தேரி (கிழக்கு) சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்