- Tag results for CBI
![]() | கொடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்யாதது ஏன்? - எடப்பாடி பழனிசாமி கேள்விமதுரை கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்யாதது ஏன்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். |
![]() | சிபிஐ, அமலாக்கத் துறைக்கு மேலே புதிய பதவி; சஞ்சய் மிஸ்ராவே தொடரச் செய்ய திட்டம்?இந்திய தலைமை விசாரணை அதிகாரி (சிஐஓ) என்ற பதவியை உருவாக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. |
![]() | அரசு ஊழியா்கள் மீது வழக்குத் தொடுக்க சிபிஐ சமா்ப்பித்த 525 கோரிக்கைகள் நிலுவைபல்வேறு அரசுத் துறைகளிடம் சிபிஐ சமா்ப்பித்த 525 கோரிக்கைகள் இன்னும் நிலுவையில் இருப்பதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) ஆண்டு அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | மணிப்பூர் விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவுமணிப்பூர் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட விடியோ வெளியான விவகாரத்தில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. |
![]() | வேங்கைவயல் விவகாரம்: சிபிஐ விசாரணை தேவையில்லை!வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை என்று ஒரு நபர் ஆணைய தலைவர் நீதியரசர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார். |
![]() | சிபிஐ விசாரணைக்கு அனுமதி: தமிழக அரசு வாபஸ்தமிழகத்தில் மத்திய புலனாய்வுத் துறைக்கு (சி.பி.ஐ.) விசாரணை நடத்த வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதி நடைமுறையை மாநில அரசு அதிரடியாக திரும்பப் பெற்றது. |
![]() | சிபிஐ, அமலாக்கத்துறை பெயர்களை பாஜக படை என மாற்றலாம்சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் பெயரை பாஜக படை என மாற்ற வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கினைப்பாளரும்,தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா். |
![]() | ஒடிசா ரயில் விபத்து: சிபிஐ விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!ஒடிசா ரயில் விபத்து குறித்து நடத்தப்பட்ட சிபிஐ விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | உண்மையை மறைக்கவே ஒடிசா ரயில் விபத்து வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு: மம்தா குற்றச்சாட்டு!ஒடிசா ரயில் விபத்தில் உண்மையை மறைக்கவே வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். |
![]() | சிபிஐ நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக் கோரிய வழக்கு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடிசிபிஐ நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. |
![]() | ஒடிசா ரயில் விபத்து: சிபிஐ வழக்குப்பதிவு!ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த பாலாசோரில் மத்திய புலனாய்வுக் குழு அதிகாரிகள் இன்று விசாரணை நடத்திய நிலையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். |
![]() | ரயில் விபத்து நடந்த இடத்தில் சிபிஐ ஆய்வு!ஒடிஸாவில் ரயில் விபத்து நடந்த பாலாசோரில் மத்திய புலனாய்வுக் குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். |
![]() | ஒடிசா ரயில் விபத்து: சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். |
![]() | சிபிஐ இயக்குநராக பதவியேற்றார் மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீண் சூட்சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக, மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீண் சூட் இன்று பதவியேற்றுக் கொண்டார். |
![]() | மது வணிகத்தில் கலால்வரி ஏய்ப்புக்கு சி.பி.ஐ. விசாரணை கோர வேண்டும்: அன்புமணிமதுவணிகத்தில் வரி ஏய்ப்பு செய்து அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் தனிநபர்களுக்கு திருப்பி விடப்படுவதை மன்னிக்க முடியாது என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்