- Tag results for CCTV footage
![]() | நெல்லை அருகே லாரி கவிழ்ந்து ஆசிரியை கணவர் பலி: பதைபதைக்கும் சிசிடிவி காட்சிநெல்லை அருகே சவுக்கு கம்புகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்ததில் லாரிக்கு அடியில் சிக்கிய ஆசிரியையின் கணவர் பலியானார். |
![]() | மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர் மீது கனரக வாகனம் மோதிய பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!காய்கறி லாரிக்கு பின்னால் வந்த சரக்கு லாரி ஒன்று அதிவேகமாக வந்து மோதியதில் சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | ஆரோவில் அருகே இருசக்கர வாகனம் - அரசுப் பேருந்து நேருக்குநேர் மோதும் சிசிடிவி காட்சிபுதுச்சேரி அடுத்த ஆரோவில் அருகே இருசக்கர வாகனம் - அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | நண்பருடன் வாழ்ந்து வந்த பெண்; முன்னாள் கணவர் செய்த கொடூரம்அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது மாடியிலிருந்து கைகள் கட்டப்பட்ட பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், அவரது கணவர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
![]() | இருசக்கர வாகனம் திருட்டு: சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணைவேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருட்டு போவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். |
![]() | சென்னையில் பைனான்சியர் கொலை: இருவர் சரண்; சிசிடிவி காட்சிகள் வெளியானதுசென்னை அமைந்தகரை பைனான்சியர் ஒருவரை நேற்று பட்டப்பகலில் நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்த வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. |
![]() | உரமூட்டை ஏற்றி வந்த லாரி சாலை தடுப்பில் மோதி விபத்து: பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடுமதுரையில் இருந்து கரூருக்கு உரமூட்டை ஏற்றி வந்த லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. |
![]() | தில்லியில் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலைதேசிய தலைநகர் தில்லி மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் பாஜக தலைவர் ஜூட்டு சவுத்ரி (47) மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். |
![]() | பெங்களூரு கார் விபத்தில் எம்எல்ஏ மகன் உள்பட 7 பேர் பலி; சிசிடிவி காட்சிகள் வெளியானதுகர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோரமங்கலா என்ற பகுதியில் நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில், காரில் இருந்த ஒசூர் எம்எல்ஏவின் மகன் உள்பட 7 பேர் பலியாகினர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்