- Tag results for CHRISTMAS
![]() | வாடிகனில் எளிமையாக நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: போப் பிரான்சிஸ் பங்கேற்புகரோனா அச்சுறுத்தல் காரணமாக வாடிகன் நகரில் போப் ஆண்டவர் கலந்து கொண்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எளிமையான முறையில் நடைபெற்றது. |
![]() | கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நிறைவு செய்யும் அன்பு பரிசுப்பொருள்கள் சில!கிறிஸ்துமஸ் மரம், கேக், புத்தாடைகள் என கொண்டாட்டங்களுக்கு மத்தியில் பரிசுப்பொருள்கள் அளிப்பது நமக்கு நிறைவைத் தருகின்றன. |
![]() | கம்பம் ராயப்பன்பட்டி பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு வழிபாடுதேனி மாவட்டம் கம்பம், ராயப்பன்பட்டி பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி வழிபாடுகள் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. |
![]() | கிறிஸ்துமஸ்: நாடு முழுவதும் கோலாகலக் கொண்டாட்டம்கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாடு முழுவதுமுள்ள கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். |
![]() | திருவள்ளூர் அருகே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தகராறு: பொறியியல் கல்லூரி மாணவர் கொலைதிருவள்ளூர் அருகே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | மத நல்லிணக்க அடையாளம் ராயப்பன்பட்டி புனித பனிமய மாதா ஆலயம்!தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியில் வரலாற்று சிறப்புமிக்க புனித பனிமய மாதா ஆலயம், 166 ஆண்டுகளை கடந்து மக்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது. |
![]() | நாகர்கோவிலில் கைதிகளால் கட்டப்பட்ட கற்கோவில்தென்னிந்திய திருச்சபையின் (சி.எஸ்.ஐ) வரலாற்றில் நாகர்கோவிலில் உள்ள கற்கோவில் என்ற ஹோம்சர்ச் தனித்துவம் வாய்ந்தது. |
![]() | மலைகளின் அரசியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்கோடைக் கால வசிப்பிடமாக நீலகிரியை ஆங்கிலேயர்கள் தேர்வு செய்ததிலிருந்து கிறிஸ்துவ கலாசாரமும் பழக்கவழக்கங்களும் இங்கிருந்தவர்களிடமும் பரவியது. |
![]() | சேலத்தின் மையமான பாரம்பரியமிக்க சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம்!சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே 145 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியம் மிக்கதாகத் திகழ்கிறது சேலம் நகரில் மையத்தில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம். |
![]() | நடிகர் சந்திரபாபு நிதி திரட்டி கட்டப்பட்ட கிருஷ்ணகிரி பாத்திமா அன்னை திருத்தலம்கிருஷ்ணகிரி பாத்திமா அன்னை திருத்தலம் கட்டுவதற்காக நடிகர் சந்திரபாபு கலைநிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டித் தந்துள்ளார். |
![]() | உலகறியும் கோட்டப்பாளையம் புனிதை மகதலா மரியா திருத்தலம்கோட்டப்பாளையம் கிராமத்தை உலகம் அறிகிறது என்றால் இங்குள்ள கிறிஸ்துவ தேவாலயமும் தேர்த் திருவிழாவும் இவற்றுடன் இணைந்த பள்ளிகளும்தான் முக்கிய காரணங்கள். |
![]() | தென் தமிழகத்தில் தூண்கள் இல்லாத முதல் ஆலயம்தென் தமிழகத்தில் தூண்கள் இல்லாமல் கட்டப்பட்டுள்ள முதல் ஆலயம் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது மதுரை புனித ஜெபமாலை அன்னை ஆலயம். |
![]() | பார்போற்றும் பாலக்கரை உலக மீட்பர் பசிலிக்கா!திருச்சி பாலக்கரை பகுதியிலுள்ள உலக மீட்பர் பசிலிக்கா என்றழைக்கப்படும் சகாயமாதா திருத்தலப் பேராலயம் பார்போற்றும் வகையில் அமைந்துள்ளது. |
![]() | கேட்ட வரம் தரும் கோட்டாறு புனித சவேரியார் பேராலயம்கோட்டாறு புனித சவேரியார் பேராலயம் பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள ஆலயமாகும். குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. |
![]() | 150 ஆண்டுகள் கடந்த தஞ்சை திரு இருதய ஆண்டவர் பேராலயம்தஞ்சாவூர் மாவட்டத்தில் மிகப் பழமையான கிறிஸ்துவ தேவாலயங்களில் ஒன்று தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் அமைந்துள்ள தூய வியாகுல மாதா ஆலயம். |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை

- ஃபேஸ்புக்
- ட்விட்டர்