- Tag results for CM Stalin
![]() | சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதனக் கடன் வழங்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்“மிக்ஜம்”புயலால் பாதிக்கப்பட்டுள்ள குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதனக் கடனுதவி வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் |
![]() | கட்டணமின்றி சான்றிதழ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவுமிக்ஜம் புயல், வெள்ளத்தால் சேதமான அரசு சான்றிதழ்கள், பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை சிறப்பு முகாம்கள் மூலம் கட்டணமின்றி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். |
ரேவந்த் ரெட்டிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!தெலங்கானா முதல்வராக இன்று பதவியேற்கவுள்ள ரேவந்த் ரெட்டிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். | |
![]() | தயார் நிலையில் மீட்புக் குழுக்கள்: முதல்வர் ஸ்டாலின்மிக்ஜம் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் மீட்புக் குழுக்கள் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
அயோத்திதாசர் மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர்!சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் வளாகத்தில் அயோத்திதாசர் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(வெள்ளிக்கிழமை) திறந்துவைத்தார். | |
![]() | மழை பாதிப்பு: அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவுமழை பாதித்த இடங்களில் தேவையான உதவிகளை செய்ய அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். |
![]() | கலைவாணர் அரங்கில் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். |
![]() | ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். |
6 விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து: முதல்வர் ஸ்டாலின்திருவண்ணாமலையில் 6 விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். | |
![]() | அரசியலமைப்பு சட்டமே ஆபத்துக்குள்ளாகி இருக்கிறது- முதல்வர் ஸ்டாலின்அரசியல் மாண்புகளையோ மாநில உரிமைகளையோ மதிக்காத ஒன்றிய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆபத்துக்குள்ளாகியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
ஜார்க்கண்ட் முதல்வருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்தமிழக மருத்துவ மாணவர் மதன் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன்க்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். | |
![]() | முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(அக்.31) மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. |
![]() | ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை: முதல்வர்ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதைபசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். |
![]() | மதுரையில் மருது சகோதரர்களின் சிலைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதைமதுரை தெப்பக்குளம் பகுதியில் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்