- Tag results for COVID
![]() | கரோனா அலையின் உச்சத்தைக் கடந்துவிட்டோம்.. சொல்கிறது சீனாகரோனா அலையின் உச்சத்தை சீனா கடந்துவிட்டதாக அறிவித்திருக்கும், அந்நாட்டு அரசு, கரோனா பாதித்து மரணமடைவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியறுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | மும்பையில் 2 ஆண்டு, 10 மாதம், 14 நாள்களுக்குப் பின் முதல் முறையாக...கரோனா பேரிடர் தொடங்கிய பிறகு அதாவது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின், மும்பையில் செவ்வாயன்று ஒரு கரோனா பாதிப்பும் பதிவாகவில்லை. |
![]() | தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கும் ஹாங்காங்!ஹாங்காங்கில் புதிதாக கரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஜனவரி 30 முதல் தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. |
![]() | 2022-ம் ஆண்டில் 6900 குடும்ப வன்முறை வழக்குகள்: எந்தப் பிரிவில் எத்தனை குற்றங்கள்?நாட்டில் 2022 ஆம் ஆண்டில் 6900 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகி உள்ளதாக தேசிய மகளிர் ஆணைய புள்ளிவிவரங்கள் திரிவிக்கின்றன. |
![]() | கரோனாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி மூன்று வாரங்கள்: எப்படி இருக்கிறோம்?சீனத்தில் கரோனா பரவல் அதிகரித்த நிலையில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு, இந்தியாவிலும் கரோனாவுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. |
![]() | இந்தியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 226 ஆகப் பதிவு!இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 226 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | சர்வதேச பயணிகளுக்கு கரோனா சோதனை: சீனா கடும் விமரிசனம்சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யும் இந்திய, ஜப்பான் நாடுகளின் முடிவுக்கு சீனா கடும் விமரிசனத்தை முன் வைத்துள்ளது. |
![]() | கரோனா பரவல் அதிகரிக்கலாம்; அடுத்த 40 நாள்கள் முக்கியமானவை: மத்திய அரசு அதிகாரிகள்கரோனா தொற்று பரவல் வரும் ஜனவரி மாதத்தில் அதிகரிக்கும் என்பதால் அடுத்த 40 நாள்கள் முக்கியமானவை என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா். |
![]() | 3 நாள்களில் 39 சர்வதேச பயணிகளுக்கு கரோனா உறுதி!நாடு முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 3 நாள்களில் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. |
‘ராகுல் நடைப்பயணத்தை நிறுத்தவே கரோனா நாடகம்’: காங்கிரஸ் சாடல்பாரத் ஜோடோ நடைப்பயணத்தை நிறுத்தவே இந்த கரோனா நாடகம் உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் விமர்சித்துள்ளார். | |
![]() | புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு: கர்நாடக அரசுகரோனா நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கர்நாடக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. |
![]() | பிகாரில் தினமும் 50ஆயிரம் கரோனா பரிசோதனைகள்: முதல்வர் நிதீஷ்குமார்பிகாரில் தினமும் 50ஆயிரம் வரை கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார். |
![]() | பல நாடுகளில் அதிகரிக்கும் கரோனா; மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: பிரதமர் மோடிபல நாடுகளிலும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் கரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். |
![]() | அச்சுறுத்தும் கரோனா: தமிழகத்தின் நிலை என்ன?உலகின் பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. |
![]() | கரோனா பரவல் அதிகரிப்பு: சீனப் பயணத்தைத் தவிர்க்க அமெரிக்கா அறிவுறுத்தல்கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் சூழலில் சீனாவிற்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு சொந்தநாட்டு மக்களை அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்