• Tag results for Celebration

சிம்புவின் 'VTK' 50வது நாள் வெற்றி கொண்டாட்டம் - புகைப்படங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்தின் 50வது நாள் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.

published on : 10th November 2022

பொன்னியின் செல்வன் நன்றி தெரிவிக்கும் விழா - புகைப்படங்கள்  

பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

published on : 7th November 2022

களைகட்டிய 'கிருஷ்ண ஜெயந்தி' விழா - புகைப்படங்கள்

கிருஷ்ண ஜெயந்தி விழா ஜென்மாஷ்டமி விழாவாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தெய்பிறை அஷ்டமி திதி அன்று கிருஷ்ணர் அவதரித்த நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

published on : 18th August 2022

'அட்டாரி-வாகா' எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம் - புகைப்படங்கள்

'பீட்டிங் ரிட்ரீட் செரிமனி' என்ற நிகழ்வை காண இந்தியா - பாகிஸ்தானின் வாகா எல்லையில் குவிந்த மக்கள் கூட்டம்.

published on : 14th August 2022

'தி வாரியர்' படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் - புகைப்படங்கள்

தி வாரியர் படம் வெளியான அடுத்த நாளே கேக் வெட்டி வெற்றி விழா கொண்டாடிய தி வாரியர் படக்குழுவினர்.

published on : 20th July 2022

நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் நூற்றாண்டு விழா - புகைப்படங்கள்

புதுதில்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் நூற்றாண்டு விழா.

published on : 4th December 2021

தசரா திருவிழா: நாடு முழுவதும் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

நவராத்திரி நிறைவைத் தொடர்ந்து தசரா பண்டிகை நாட்டின் பல்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

published on : 16th October 2021

இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள் | #Celebrity Diwali 

இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள் | #Celebrity Diwali 

published on : 28th October 2019

 சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70-வது ஆண்டு ! கோலாகலக் கொண்டாட்டம்

பெய்ஜிங்கின் தியானென்மென் சதுக்கத்தில் அக்.1-ம் தேதி நடைபெற்ற, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70-வது ஆண்டு நிறைவுவிழாக் கொண்டாட்டத்தில் பல்வேறு ராணுவ அணி வகுப்புகளின் நிழற்படங்கள்.

published on : 1st October 2019

கேரளத்தில் ஓணம் கொண்டாட்டம்

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டிய கலைஞர்கள் மற்றும் கண்டுகளித்த பொதுமக்கள். புகைப்படங்கள்: வின்சென்ட் புலிக்கால்  

published on : 17th September 2019

வந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி II | #Madrasday 

சென்னை - பழமையும் புதுமையும் கலந்த ஒரு அபூர்வ நகரம். பீச், கோயில்கள், பழமை வாய்ந்த கோபுரங்கள், சர்ச்சுகள், மசூதிகள் என்று புராதனம் ஒரு புறம், விதவிதமான மால்கள், மெட்ரோ ரயில்கள், நான்கு வழிச் சாலைகள், இரண்டு அடுக்கு பாலங்கள், வானளாவிய கட்டடங்கள் என்று புதுமை ஒரு புறம் என தன்னுடைய வளர்ச்சியை விரிவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது.

published on : 21st August 2019

புத்தாண்டு கொண்டாட்டம்

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி, ஆரவாரத்துடன் 2019 ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர். சென்னை மெரினா, பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.  இளைஞர்கள் நடனமாடியும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்தும் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

published on : 1st January 2019

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் உள்ளிட்ட அமைச்சர்கள்  கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

published on : 1st October 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை