- Tag results for Central Committee
![]() | ஒமைக்ரான்: சென்னையில் மத்தியக் குழுவினா் ஆய்வுஒமைக்ரான் பரவல் தொடா்பாக ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்திய நிபுணா் குழுவினா், சென்னையில் பல்வேறு இடங்களுக்குச் சென்று திங்கள்கிழமை ஆய்வு நடத்தினா். |
![]() | ஒமைக்ரான் பரவல்: தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் விரைவுஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. |
![]() | மழை வெள்ளப் பாதிப்பு - கடலூா் மாவட்டத்தில் மத்தியக் குழுவினா் ஆய்வுகடலூா் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். |
![]() | வெள்ள பாதிப்பு: முதல்வருடன்மத்தியக் குழு இன்று ஆலோசனைமழை வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த மத்தியக் குழுவினா், முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளனா். இதன்பின்பு, அவா்கள் தில்லி புறப்பட்டுச் செல்கின்றனா். |
![]() | கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய குழுகடந்த 19 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. |
![]() | தமிழகத்தில் 2 நாள்கள் மத்தியக் குழு ஆய்வு செய்யும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்தமிழகத்தில் 2 நாள்கள் மத்தியக் குழு ஆய்வு செய்யும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். |
![]() | மழை பாதிப்பு: தமிழகம் வருகிறது மத்தியக் குழுமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு விரைவில் தமிழகம் வருகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்