- Tag results for Central Govt Jobs
![]() | ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை: 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்புகர்நாடக மாநிலம் தும்குருவில் செயல்பட்டு வரும் ஹெலிகாப்டர் தொழிற்சாலை நிறுவமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 40 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளயிடப்பட்டுள்ளது |
![]() | இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் வேலை வேண்டுமா?வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 450 உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ஜிப்மர் மருத்துவ நிறுவனங்களில் வேலை: 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்புபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள மருத்துவ நிறுவனங்களில் காலியாக 134 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் வேலை: செப்-17க்குள் விண்ணப்பங்கள் வரவேற்புஇந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் (ஐ.ஏ.ஏ.டி) 1,773 நிர்வாக உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் செப்.17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ரயில் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலை: செப்-4க்குள் விண்ணப்பங்கள் வரவேற்புரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு செப்.4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!மத்திய அரசு நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 21 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய தர கவுன்சிலில் 553 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர கவுன்சிலில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 553 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | எல்லை பாதுகாப்புப் படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் (ஓட்டுநர்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ரூ.56,000 சம்பளத்தில் தரமணி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் எம்டிஎஸ் வேலை!தரமணி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நிரப்பப்பட உள்ள 34 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | முத்திரைத்தாள் அச்சகத்தில் டெக்னீசியன் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!மகாராட்டிரா மாநிலம், மும்பையில் செயல்பட்டு வரும் முத்திரைத்தாள் அச்சகத்தில் காலியாக உள்ள 65 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... 4,500 மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 4,500 இளநிலை செயலக உதவியாளர், டேட்டா என்டரி ஆபரேட்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெ |
![]() | ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் சென்னை பிரிவில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்