- Tag results for Cheat
![]() | தமிழ் மொழியை வஞ்சிக்கும் மோடி அரசு: இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்தமிழ் மொழியை வஞ்சிக்கும் மோடியின் மத்திய அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. |
![]() | ராணுவ போட்டித் தேர்வில் ஆள்மாறாட்டம்: புளூடூத் மூலம் முறைகேடு! 29 பேர் கைதுபாதுகாப்புத் துறை கீழ்நிலை பணிக்கான 'குரூப்-சி' தேர்வில் புளூடூத் மூலம் முறைகேடு செய்தும், ஆள்மாறாட்டம் செய்தும் தேர்வு எழுதிய ஹரியாணாவைச் சேர்ந்த 29 பேர் கைது செய்யப்பட்டனர். |
![]() | 4 பேரை திருமணம் செய்து நகை, பணம் மோசடி: பெண் உள்பட 2 பேர் கைது!நான்கு பேரை திருமணம் செய்து ஏமாற்றி நகை, பணம் திருடிச் சென்றதாக பெண் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். |
![]() | ரூபாய்க்கு பதில் டாலர் தருவதாக மருந்தக உரிமையாளரிடம் மர்ம கும்பல் கைவரிசைமகாராஷ்ர மாநிலத்தில் மருந்தக உரிமையாளரிடம் அமெரிக்க டாலர்கள் தருவதாகக் கூறி மர்ம கும்பல் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
‘ஆப்’ மூலம் 2-வது திருமணம்: முதலிரவன்றே பணம், நகையுடன் மாயமான பெண்சேலத்தில் திருமண செயலி மூலம் லாரி ஓட்டுநரை இரண்டாவது திருமணம் செய்த பெண் முதலிரவன்றே பணம், நகையுடன் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | ஹைதராபாத்தில் 13 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைதுகடந்த 4 ஆண்டுகளில் ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த 13 பெண்களை திருமணம் செய்த நபர் சைபராபாத் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() | புதுச்சேரி: ரூ.20 லட்சம், 37 சவரன் ஏமாற்றிய பெண் சாமியார் கைதுபுதுச்சேரியில் ரூ.20 லட்சம் பணம் மற்றும் 37 சவரன் தங்க நகைகளை ஏமாற்றிய போலி பெண் சாமியாரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். |
![]() | கோவையில் மோசடியில் ஈடுபட்ட பிரபல நடிகரின் சகோதரர் கைதுகோவையில் நில மோசடியில் ஈடுபட்ட பிரபல நடிகரின் சகோதரர் கைது செய்யப்பட்டார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்