- Tag results for Chennai Super Kings
![]() | சதத்தை தவறவிட்ட மொயின் அலி: ராஜஸ்தான் அணிக்கு 151 ரன்கள் இலக்குராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. |
![]() | சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அடுத்தாண்டும் விளையாடுவேன்: தோனிசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அடுத்தாண்டும் விளையாடுவேன் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். |
![]() | ஐபிஎல்: கடைசி ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங்சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. |
![]() | ஐபிஎல் 2022: கடைசி இடம் மும்பை இந்தியன்ஸ் சென்னை தப்பித்ததுமும்பை : ஐபிஎல் தொடரின் 65வது லீக் சுற்றில் விளையாடிய மும்பை ஹைதராபாத்திடம் தோல்வியடைந்து புள்ளி பட்டியலின் கடைசி இடத்தை தக்கவைத்தது. |
சஹா அதிரடி: மீண்டும் சென்னையை வென்றது குஜராத்சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. | |
![]() | சென்னையில் 4 மாற்றங்கள்: பேட்டிங்கை தேர்வு செய்தார் தோனிகுஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. |
![]() | டிஆர்எஸ் இல்லாத இரு ஓவர்கள்: சிஎஸ்கே ரசிகர்கள் கொதிப்புஅந்த இரு ஓவர்களிலும் மும்பை அணிக்கும் டிஆர்எஸ் இல்லை தானே என்று மும்பை ரசிகர்கள்... |
![]() | சிஎஸ்கே பிளேஆஃப்புக்குத் தகுதி பெற என்ன செய்யவேண்டும்?சிஎஸ்கே கையில் 8 புள்ளிகள் உள்ளன. பிளேஆஃப்புக்குத் தகுதி பெற இன்னும் எத்தனை வெற்றிகள், எத்தனை புள்ளிகள் தேவைப்படும்? |
டெல்லிக்கு தோல்வி: 91 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றிடெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. | |
![]() | கான்வே அதிரடி அரைசதம்: சென்னை அணி 208 ரன்கள் குவிப்புடெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. |
![]() | ஜடேஜாவுக்கு பதில் ஷிவம் துபே: சென்னை அணி பேட்டிங்சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. |
![]() | போருக்கு முன் புன்னகை: சென்னை, பெங்களூரு வீரர்கள் புகைப்படங்கள்பயிற்சியின்போது எடுக்கப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. |
![]() | ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்ட ருதுராஜ்: சன்ரைசர்ஸ் அணிக்கு 203 ரன்கள் இலக்குசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 202 ரன்கள் குவித்தது. |
![]() | மீண்டும் சிஎஸ்கே கேப்டனாகிறார் தோனிசென்னை அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடமே வழங்க ரவீந்திர ஜடேஜா முடிவுவெடுத்துள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
![]() | சிஎஸ்கேவுக்கு மேலும் பின்னடைவு: மொயீன் அலிக்குக் காயம்பயிற்சியின்போது அவருடைய கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் சிஎஸ்கேவின் அடுத்தச் சில ஆட்டங்களில் விளையாட மாட்டார்... |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்